"அறுவடை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Text replace - "வகை = " to "வகை=")
சி (Text replace - "வகை=|" to "வகை=-|")
வரிசை 5: வரிசை 5:
 
   படிமம்          =  [[படிமம்:576.JPG|150px]] |
 
   படிமம்          =  [[படிமம்:576.JPG|150px]] |
 
   ஆசிரியர்      =  [[:பகுப்பு:ஜெகநாதன், எஸ்.|ஜெகநாதன், எஸ்.]] |  
 
   ஆசிரியர்      =  [[:பகுப்பு:ஜெகநாதன், எஸ்.|ஜெகநாதன், எஸ்.]] |  
   வகை=|
+
   வகை=-|
 
   மொழி              =  தமிழ் |
 
   மொழி              =  தமிழ் |
 
   பதிப்பகம்            =  [[:பகுப்பு:கலாவல்லி இலக்கியப் பரிதி|கலாவல்லி இலக்கியப் பரிதி]] |
 
   பதிப்பகம்            =  [[:பகுப்பு:கலாவல்லி இலக்கியப் பரிதி|கலாவல்லி இலக்கியப் பரிதி]] |

00:00, 20 ஏப்ரல் 2015 இல் நிலவும் திருத்தம்

அறுவடை
576.JPG
நூலக எண் 576
ஆசிரியர் ஜெகநாதன், எஸ்.
நூல் வகை -
மொழி தமிழ்
வெளியீட்டாளர் கலாவல்லி இலக்கியப் பரிதி
வெளியீட்டாண்டு 1983
பக்கங்கள் 3 + 55

வாசிக்க


நூல்விபரம்

கலாவல்லி சஞ்சிகையின் ஆசிரியர் கலா-குமரிநாதன், காவலூர் எஸ்.ஜெகநாதனின் இலக்கியப் பணிகள் பற்றிய தகவல்களை பதிவாக்கும் வகையில் இந்நூலைத் தொகுத்திருக்கிறார். படைப்பிலக்கியத்துக்கு அப்பால் ஜெகநாதனின் எட்டு ஆண்டுக்கால எழுத்துப்பணிகளின் மாதிரிகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இவை இவ்வீழத்துப் படைப்பாளியின் 28ஆவது வயதில் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


பதிப்பு விபரம்
அறுவடை: காவலூர் எஸ்.ஜெகநாதனின் ஆக்க இலக்கியத்துக்குப் புறம்பான எழுத்துப்பணி. கலா-குமரிநாதன் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 11: கலாவல்லி இலக்கியப் பரிதி, 161 செட்டியார் தெரு, 1வது பதிப்பு, ஜுலை 1983. (கொழும்பு 11: மெய்கண்டான அச்சகம், 161, Sea Street). 3 + 55 பக்கம், விலை: ரூபா 8.60, அளவு: 20.5 *14 சமீ.


-நூல் தேட்டம் (# 4882)

"https://noolaham.org/wiki/index.php?title=அறுவடை&oldid=111994" இருந்து மீள்விக்கப்பட்டது