"நூல் தேட்டம் தகவல் கையேடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Text replace - "வகை = [[" to "வகை=[[")
சி (Text replace - "வகை=நூலகவியல் |" to "வகை=நூலகவியல்|")
வரிசை 4: வரிசை 4:
 
   படிமம்          =  [[படிமம்:1019.JPG|150px]] |
 
   படிமம்          =  [[படிமம்:1019.JPG|150px]] |
 
   ஆசிரியர்      =  [[:பகுப்பு:ஜெயபாலன், த.|ஜெயபாலன், த.]] |  
 
   ஆசிரியர்      =  [[:பகுப்பு:ஜெயபாலன், த.|ஜெயபாலன், த.]] |  
   வகை=[[:பகுப்பு:நூலகவியல்|நூலகவியல்]] |
+
   வகை=நூலகவியல்|
 
   மொழி              =  தமிழ் |
 
   மொழி              =  தமிழ் |
 
   பதிப்பகம்            =  [[:பகுப்பு:அயோத்தி நூலக சேவைகள்|அயோத்தி நூலக சேவைகள்]] |
 
   பதிப்பகம்            =  [[:பகுப்பு:அயோத்தி நூலக சேவைகள்|அயோத்தி நூலக சேவைகள்]] |

09:20, 18 ஏப்ரல் 2015 இல் நிலவும் திருத்தம்

நூல் தேட்டம் தகவல் கையேடு
1019.JPG
நூலக எண் 1019
ஆசிரியர் ஜெயபாலன், த.
வகை நூலகவியல்
மொழி தமிழ்
பதிப்பகம் அயோத்தி நூலக சேவைகள்
பதிப்பு 2005
பக்கங்கள் 48

வாசிக்க

பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலதிக விபரங்கள்

நூல் விபரம்

ஈழத்துத் தமிழ் நூல்களை ஆவணப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட நூல்தேட்டம் பற்றிய அறிமுக நூல். நூல்தேட்டத் தொகுப்புமுறை பற்றிய தகவல்களுடன், அதன் தொகுப்பாளர் திரு. என். செல்வராஜா பற்றிய பின்னணித் தகவல்களையும், நூல்தேட்டத்தின் பகுப்பு முறை பற்றியும் இந்நூல் விரிவான தகவல்களை அறிமுக நோக்கில் வழங்குகின்றது.


பதிப்பு விபரம்
நூல்தேட்டம்: தகவல் கையேடு. தம்பிராஜா ஜெயபாலன் (தொகுப்பாசிரியர்). ஐக்கிய இராச்சியம்: அயோத்தி நூலக சேவைகள், ஐக்கிய இராச்சியக் கிளை, 1வது பதிப்பு, ஜுலை 2005. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 201, டாம் வீதி).

48 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22*14.5 சமீ.

-நூல் தேட்டம் (# -)