"தீ" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி (Text replace - "வகை = [[" to "வகை=[[") |
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி (Text replace - "வகை=நாவல் |" to "வகை=தமிழ் நாவல்கள்|") |
||
வரிசை 5: | வரிசை 5: | ||
படிமம் = [[படிமம்:No_cover.png|150px]] | | படிமம் = [[படிமம்:No_cover.png|150px]] | | ||
ஆசிரியர் = [[:பகுப்பு:எஸ். பொ.|எஸ். பொ.]] | | ஆசிரியர் = [[:பகுப்பு:எஸ். பொ.|எஸ். பொ.]] | | ||
− | வகை= | + | வகை=தமிழ் நாவல்கள்| |
மொழி = தமிழ் | | மொழி = தமிழ் | | ||
பதிப்பகம் = [[:பகுப்பு:சரஸ்வதி வெளியீடு|சரஸ்வதி வெளியீடு]] | | பதிப்பகம் = [[:பகுப்பு:சரஸ்வதி வெளியீடு|சரஸ்வதி வெளியீடு]] | |
09:07, 18 ஏப்ரல் 2015 இல் நிலவும் திருத்தம்
தீ | |
---|---|
நூலக எண் | 540 |
ஆசிரியர் | எஸ். பொ. |
நூல் வகை | தமிழ் நாவல்கள் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | சரஸ்வதி வெளியீடு |
வெளியீட்டாண்டு | 1961 |
பக்கங்கள் | 150 |
வாசிக்க
- தீ (4.72 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல்விபரம்
இந்நாவல் மனிதரின் அடிப்படை உணர்ச்சிகள், அவர்களது ஆண்-பெண் உடலுறவு பற்றியது தான் என்ற மானிடவியல் நோக்கில் நகர்த்தப்படுகின்றது. வசதிபடைத்த ஓர் இளைஞன் தன்னுடைய வாழ்வில் சந்தித்த ஆறு பெண்களுடன் கொண்ட உறவு பற்றிய கதை. வெளிவந்த காலகட்டத்தில் சர்ச்சைக்கு உள்ளான நாவல்.
பதிப்பு விபரம்
தீ. எஸ்.பொன்னுத்துரை. சென்னை35: மித்ர வெளியீடு, 375/8-10 Arcot Road, 2வது பதிப்பு, செப்டெம்பர் 1996. 1வது பதிப்பு, 1961. (சென்னை 600085: Mithra Book Makers)
iv + 196 பக்கம். விலை: இந்திய ரூபா 50. அளவு: 17.5 * 12.5 சமீ. ISBN 1 876 192 002.
-நூல் தேட்டம் (# 677)