"நெஞ்சாங்கூட்டு நினைவுகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி (Text replace - "வகை = [[" to "வகை=[[") |
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி (Text replace - " வகை=சிறுகதை |" to "வகை=தமிழ்ச் சிறுகதைகள்|") |
||
வரிசை 4: | வரிசை 4: | ||
படிமம் = [[படிமம்:968.JPG|150px]] | | படிமம் = [[படிமம்:968.JPG|150px]] | | ||
ஆசிரியர் = [[:பகுப்பு:இரத்தினவேலோன், ஆ.|ஆ. இரத்தினவேலோன்]] | | ஆசிரியர் = [[:பகுப்பு:இரத்தினவேலோன், ஆ.|ஆ. இரத்தினவேலோன்]] | | ||
− | + | வகை=தமிழ்ச் சிறுகதைகள்| | |
மொழி = தமிழ் | | மொழி = தமிழ் | | ||
பதிப்பகம் = [[:பகுப்பு:மீரா பதிப்பகம்|மீரா பதிப்பகம்]] | | பதிப்பகம் = [[:பகுப்பு:மீரா பதிப்பகம்|மீரா பதிப்பகம்]] | |
08:49, 18 ஏப்ரல் 2015 இல் நிலவும் திருத்தம்
நெஞ்சாங்கூட்டு நினைவுகள் | |
---|---|
நூலக எண் | 968 |
ஆசிரியர் | ஆ. இரத்தினவேலோன் |
நூல் வகை | தமிழ்ச் சிறுகதைகள் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | மீரா பதிப்பகம் |
வெளியீட்டாண்டு | 2006 |
பக்கங்கள் | vi + 102 |
வாசிக்க
பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நூல்விபரம்
65ஆவது மீரா பதிப்பக வெளியீடு. தனது சொந்த வாழ்வின் அனுபவங்களாக முதல் ஐந்து கதைகளும், புற அனுபவச் சித்திரிப்புகளாக பின்னைய நான்கு கதைகளும் அமைகின்றன. சமூகம் அதன் சிக்கல்கள், சிக்கெடுக்கும் பிரயத்தனங்கள் இப்படி வாழ்வின் பல கோணங்கள் நூலாசிரியரின் கதைக்கருக்களாகின்றன. பூச்சுகளற்ற கிராமிய வாழ்வும் மொழியும் கதைகளை நகர்த்திச் செல்கின்றன. நெஞ்சாங்கூட்டு நினைவுகள், சரவணை, பிறந்தநாள், புத்துணர்ச்சி, தந்தையுமாகி, அறிமுக விழா, ஒற்றைப்பனை, புதிய தரிசனங்கள், அம்மா ஆகிய தேர்ந்த ஒன்பது கதைகளை இத்தொகுப்பில் சேர்த்திருக்கிறார். வடமாகாணத் தமிழ் இலக்கிய விழாவின் 2006ம் ஆண்டுக்கான இலக்கியப்பரிசை வென்ற நூல்.
பதிப்பு விபரம்
நெஞ்சாங்கூட்டு நினைவுகள். புலோலியூர் ஆ.இரத்தினவேலோன். கொழும்பு 06: மீரா பதிப்பகம், 191/23, ஹைலெவல் வீதி, கிருலப்பனை, 1வது பதிப்பு, டிசம்பர் 2006. (கொழும்பு 13: ஈ-குவாலிட்டி கிராப்பிக்ஸ், 315, ஜம்பட்டா வீதி).
6 + 102 பக்கம், விலை: ரூபா 180., அளவு: 21 * 15 சமீ.
-நூல் தேட்டம் (# 4617)