"கண்டறியாதது" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) சி |
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி (Text replace - "வகை = கவிதை" to "வகை=தமிழ்க் கவிதைகள்") |
||
வரிசை 4: | வரிசை 4: | ||
படிமம் = [[படிமம்:891.JPG|150px]] | | படிமம் = [[படிமம்:891.JPG|150px]] | | ||
ஆசிரியர் = [[:பகுப்பு:சிவானந்தன், இ.|இ. சிவானந்தன்]] | | ஆசிரியர் = [[:பகுப்பு:சிவானந்தன், இ.|இ. சிவானந்தன்]] | | ||
− | வகை | + | வகை=தமிழ்க் கவிதைகள் | |
மொழி = தமிழ் | | மொழி = தமிழ் | | ||
பதிப்பகம் = [[:பகுப்பு:வட இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம்|வட இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம்]] | | பதிப்பகம் = [[:பகுப்பு:வட இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம்|வட இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம்]] | |
07:04, 18 ஏப்ரல் 2015 இல் நிலவும் திருத்தம்
கண்டறியாதது | |
---|---|
நூலக எண் | 891 |
ஆசிரியர் | இ. சிவானந்தன் |
நூல் வகை | தமிழ்க் கவிதைகள் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | வட இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம் |
வெளியீட்டாண்டு | 1969 |
பக்கங்கள் | 84 |
வாசிக்க
- கண்டறியாதது (2.03 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல்விபரம்
விஞ்ஞானக் கருத்துக்கள், விளக்கங்கள், அணுகுமுறைகள் ஆகியவை நம் விவசாயிகள், தொழிலாளிகள் மத்தியில் பரவவேண்டும் என்ற உன்னத நோக்கோடு செயற்பட்டவர் அமரர் சிவானந்தன். தமது எண்ணத்தை கருத்துக்களாக, கட்டுரைகளாக, கவிதைகளாக வெளியிட்டு இந் நோக்கங்களை அடையப் பெரிதும் பாடுபட்டவர். அன்றாட வாழ்வில் நடக்கும் சம்பவங்களையும், சாமானியர்கள் கையாளும் கருவிகளையும் வைத்து விஞ்ஞான உண்மைகளை விளங்க வைக்கப் பல கவிதைகளை ஆக்கியவர். இவற்றில் பல தொகுக்கப்பட்டு இந்நூல் உருவானது. இந்நூலின் பெரும்பகுதி தமிழில் விஞ்ஞானக் கல்வி விருத்திக்கான நிறுவனத்தின் வெளியீடான”அறிவொளி” சஞ்சிகையில் அவ்வப்போது வெளியானது.
பதிப்பு விபரம்
கண்டறியாதது. இராமுப்பிள்ளை சிவானந்தன். தமிழீழம்: தமிழீழக் கல்வி மேம்பாட்டுப் பேரவை, 2வது பதிப்பு, சித்திரை 1995, 1வது பதிப்பு, ஆவணி 1969. (யாழ்ப்பாணம்: தாசன் அச்சகம், மகேந்திரா வீதி).
84 பக்கம், விலை: ரூபா 30.00, அளவு: 18 * 13 சமீ.
-நூல் தேட்டம் (# 2495)