"இந்துமகாசமுத்திரமும் இலங்கை இனப்பிரச்சினையும்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
Nissa (பேச்சு | பங்களிப்புகள்) |
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி (Text replace - "அரசியல்" to "அரசியல்") |
||
வரிசை 5: | வரிசை 5: | ||
படிமம் = [[படிமம்:259.JPG|150px]] | | படிமம் = [[படிமம்:259.JPG|150px]] | | ||
ஆசிரியர் = [[:பகுப்பு:உதயன்|உதயன்]], <br/>[[:பகுப்பு:விஜயன்|விஜயன்]] | | ஆசிரியர் = [[:பகுப்பு:உதயன்|உதயன்]], <br/>[[:பகுப்பு:விஜயன்|விஜயன்]] | | ||
− | வகை = | + | வகை = அரசியல் | |
மொழி = தமிழ் | | மொழி = தமிழ் | | ||
பதிப்பகம் = [[:பகுப்பு:ரோசா லக்சம்பர்க் படிப்பு வட்டம்|ரோசா லக்சம்பர்க் படிப்பு வட்டம்]] | | பதிப்பகம் = [[:பகுப்பு:ரோசா லக்சம்பர்க் படிப்பு வட்டம்|ரோசா லக்சம்பர்க் படிப்பு வட்டம்]] | |
08:53, 12 ஏப்ரல் 2015 இல் நிலவும் திருத்தம்
இந்துமகாசமுத்திரமும் இலங்கை இனப்பிரச்சினையும் | |
---|---|
நூலக எண் | 259 |
ஆசிரியர் | உதயன், விஜயன் |
நூல் வகை | அரசியல் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | ரோசா லக்சம்பர்க் படிப்பு வட்டம் |
வெளியீட்டாண்டு | 1987, 1988 |
பக்கங்கள் | vi + 132 , 175 |
வாசிக்க
- இந்துமகாசமுத்திரமும் இலங்கை இனப்பிரச்சினையும் (முதலாம் பதிப்பு- 1987 (10.6 MB))(PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- இந்துமகாசமுத்திரமும் இலங்கை இனப்பிரச்சினையும் (இரண்டாம் பதிப்பு- 1988 (7.71 MB))(PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல் விபரம்
சர்வதேசஉறவு, இந்துசமுத்திரப்பிராந்தியமும் வல்லரசுகளும்,இந்து சமுத்திரப் பிராந்தியமும் இந்தியாவும், தென்னாசியப் பிராந்தி யமும் இந்தியாவும், இந்தியாவும் இலங்கைப் பிரச்சினையும், தமிழீழ விடுதலைப் போராட்டமும் வெளிநாடுகளின் நிலையும், ஆகிய ஆறு அத்தியாயங்களில் இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் பின்னணியில் இலங்கையின் இனப்பிரச்சினை ஆராயப்பட்டுள்ளது.
பதிப்பு விபரம்
இந்துசமுத்திரப்பிராந்தியமும் இலங்கை இனப் பிரச்சினையும். உதயன், விஜயன்.(புனைபெயர்) யாழ்ப்பாணம்:வெளியீட்டாளர் விபரம் குறிப்பிடப்படவில்லை, 1வது பதிப்பு, மார்ச் 1987. (யாழ்ப்பாணம்: நியு ஈரா பப்ளிக்கேஷன்ஸ்).
vi + 132 பக்கம். விலை: ரூபா 20. அளவு: 21 * 13.5 சமீ.
இந்து சமுத்திரப் பிராந்தியமும் இலங்கை இனப் பிரச்சினையும். உதயன், விஜயன். சென்னை 33: ரோசா லக்சம்பேர்க் படிப்பு வட்டம், 2வது பதிப்பு, மார்ச் 1988. (சென்னை 04: மிதிலா அச்சகம்) 175 பக்கம், விளக்கப்படங்கள். விலை: இந்திய ரூபா 15. அளவு: 21 * 14 சமீ.
-நூல் தேட்டம் (938)