"பொறியில் அகப்பட்ட தேசம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
Nissa (பேச்சு | பங்களிப்புகள்) |
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி (Text replace - "வகை = கவிதை" to "வகை=தமிழ்க் கவிதைகள்") |
||
வரிசை 4: | வரிசை 4: | ||
படிமம் = [[படிமம்:029.JPG|150px]] | | படிமம் = [[படிமம்:029.JPG|150px]] | | ||
ஆசிரியர் = [[:பகுப்பு:பொன்னம்பலம், மு.|பொன்னம்பலம், மு.]] | | ஆசிரியர் = [[:பகுப்பு:பொன்னம்பலம், மு.|பொன்னம்பலம், மு.]] | | ||
− | வகை | + | வகை=தமிழ்க் கவிதைகள் | |
மொழி = தமிழ் | | மொழி = தமிழ் | | ||
பதிப்பகம் = [[:பகுப்பு:லக்ஷ்மி அச்சகம்|லக்ஷ்மி அச்சகம்]] | | பதிப்பகம் = [[:பகுப்பு:லக்ஷ்மி அச்சகம்|லக்ஷ்மி அச்சகம்]] | |
06:52, 18 ஏப்ரல் 2015 இல் நிலவும் திருத்தம்
பொறியில் அகப்பட்ட தேசம் | |
---|---|
நூலக எண் | 29 |
ஆசிரியர் | பொன்னம்பலம், மு. |
நூல் வகை | தமிழ்க் கவிதைகள் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | லக்ஷ்மி அச்சகம் |
வெளியீட்டாண்டு | 2002 |
பக்கங்கள் | iv + 44 |
வாசிக்க
பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நூல் விபரம்
காலனித்துவ, ஏகாதிபத்திய எதிர்ப்புக்;குரலான இவ்வரசியல் கவிதை 2001 செப்டெம்பர் 11 அமெரிக்காவில் நடந்த விமானத் தற்கொலைத் தாக்குதல் ஏற்படுத்திய சர்வதேச அதிர்ச்சியின் கிளர்ச்சியாகவும் அமைந்துள்ளது. காலம் காலமாக அமெரிக்க ஆட்சியாளர்களுக்கு எதிராக உள்ளோடியிருந்த உலகின் கண்டனப் பார்வை இங்கு இலக்கிய வெளிப்பாடாகியுள்ளது. அதே வேளை இதே அமெரிக்காவே முற்போக்குச் சக்திகளின் உருவாக்கத்திற்கும் அவற்றின் போராட்டத்திற்கும் விளைநிலமாக இருந்திருக்கின்றது என்பதையும் மறக்க முடியாது. சமாந்தரமாக அத்தகைய போக்கும் இங்கே அவிழ்கின்றது. தினக்குரலில் தொடராக வெளிவந்த கவிதைத் தொடர் இது.
பதிப்பு விபரம்
பொறியில் அகப்பட்ட தேசம். மு.பொன்னம்பலம். வெளியீட்டு விபரம் குறிப்பிடப்படவில்லை. 1வது பதிப்பு, பெப்ரவரி 2002. (கொழும்பு 13: லட்சுமி அச்சகம், 195 ஆட்டுப்பட்டித் தெரு).
iv + 44 பக்கம், விலை: ரூபா 70. அளவு: 21*14 சமீ.
-நூல் தேட்டம் (# 1495)