"வடலி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
Nissa (பேச்சு | பங்களிப்புகள்) |
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி (Text replace - "வகை = கவிதை" to "வகை=தமிழ்க் கவிதைகள்") |
||
வரிசை 4: | வரிசை 4: | ||
படிமம் = [[படிமம்:020.jpg|150px]] | | படிமம் = [[படிமம்:020.jpg|150px]] | | ||
ஆசிரியர் = [[:பகுப்பு:சிவசேகரம், சி.|சிவசேகரம், சி.]] | | ஆசிரியர் = [[:பகுப்பு:சிவசேகரம், சி.|சிவசேகரம், சி.]] | | ||
− | வகை | + | வகை=தமிழ்க் கவிதைகள் | |
மொழி = தமிழ் | | மொழி = தமிழ் | | ||
பதிப்பகம் = [[:பகுப்பு:தேசிய கலை இலக்கியப் பேரவை|தேசிய கலை இலக்கியப் <br/>பேரவை]] | | பதிப்பகம் = [[:பகுப்பு:தேசிய கலை இலக்கியப் பேரவை|தேசிய கலை இலக்கியப் <br/>பேரவை]] | |
06:58, 18 ஏப்ரல் 2015 இல் நிலவும் திருத்தம்
வடலி | |
---|---|
150px | |
நூலக எண் | 20 |
ஆசிரியர் | சிவசேகரம், சி. |
நூல் வகை | தமிழ்க் கவிதைகள் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | தேசிய கலை இலக்கியப் பேரவை |
வெளியீட்டாண்டு | 1999 |
பக்கங்கள் | 77 |
வாசிக்க
- வடலி (119 KB) (HTML வடிவம்)
- வடலி (1.30 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல் விபரம்
சமகால மக்களின் வாழ்வின் பின்புலத்தில் போர்க்கால மனிதர்களின் வாழ்வின் அவலங்களையும் நெருக்கீடுகளையும் உணர்வுகளையும் தீண்டிவரும் முயற்சியாக இக்கவிதைகள் அமைகின்றன. ஈழத்துக்கவிஞர்களின் வரிசையில் மக்கள் நலனுக்கும் கவித்துவத்தின் அழகியல் அடிப்படை அம்சங்களுக்குமிடையில் சமநிலை கண்டு சமூகமாற்ற நோக்கில் கவிதை படைக்கும் கவிஞர் சிவசேகரத்தின் மற்றுமொரு படைப்பிது.
பதிப்பு விபரம்
வடலி. சி.சிவசேகரம். கொழும்பு 11: தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து சவுத் ஏஷியன் புக்ஸ், வசந்தம் லிமிட்டெட், 44, 3வது மாடி, கொழும்பு மத்திய கூட்டுச் சந்தைத் தொகுதி, 1வது பதிப்பு, புரட்டாதி 1999. (தெகிவளை: டெக்னோ பிரிண்ட்).
77 பக்கம், விலை: ரூபா 60. அளவு: 17.5*13 சமீ.
-நூல் தேட்டம் (# 1516)