"நீங்கள் நலமாக" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
(→{{Multi|வாசிக்க|To Read}}) |
Nissa (பேச்சு | பங்களிப்புகள்) (Anuheman04 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 91400 இல்லாது செய்யப்பட்டது) |
||
வரிசை 12: | வரிசை 12: | ||
=={{Multi|வாசிக்க|To Read}}== | =={{Multi|வாசிக்க|To Read}}== | ||
+ | * [http://noolaham.net/project/05/411/411.pdf நீங்கள் நலமாக (6.12 MB)] {{P}} | ||
+ | |||
− | |||
== நூல்விபரம்== | == நூல்விபரம்== |
00:39, 7 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம்
நீங்கள் நலமாக | |
---|---|
நூலக எண் | 411 |
ஆசிரியர் | எம். கே. முருகானந்தன் |
நூல் வகை | நலவியல் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | மீரா பதிப்பகம் |
வெளியீட்டாண்டு | 2004 |
பக்கங்கள் | ix + 146 |
[[பகுப்பு:நலவியல்]]
வாசிக்க
- நீங்கள் நலமாக (6.12 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல்விபரம்
மருத்துவ அறிவியல் கட்டுரைத் தொகுப்பு. 1998ம் ஆண்டில் அறிவியல்துறைக்கான சாஹித்திய மண்டலப் பரிசுபெற்ற நூல். நலமாக, சுகமாக, சுகாதார அறிவுள்ளவராக வாழ இந்நூல் உதவும். சிறப்பான வடிவமைப்புடன் கூடியதாக வெளிவந்துள்ளது. விளக்கப்படங்கள், கருத்துக்களை எளிதில் விளங்கவைக்கிறது. நூலில் விரவிக்கிடக்கும் தப்பண்ணாவும் ஞானக்கிளியும் என்ற கருத்தோவியங்கள் மருத்துவக் கருத்துக்களை ஆழப்பதிக்கும் நல்லதொரு உத்தியாகும்.
பதிப்பு விபரம்
நீங்கள் நலமாக: நலவியல் நூல். எம்.கே.முருகானந்தன். கொழும்பு 6: மீரா பதிப்பகம், 191/23, ஹைலெவல் வீதி, 2வது பதிப்பு, புரட்டாதி 2000, 1வது பதிப்பு, கார்த்திகை 1998. (அச்சக விபரம் அறியமுடியவில்லை).
ix + 146 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 200. அளவு: 22.5 * 14 சமீ.
-நூல் தேட்டம் (# 1297)