"கார்த்திகேசு சிவத்தம்பி இலக்கியமும் வாழ்க்கையும்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
(→{{Multi|வாசிக்க|To Read}}) |
Nissa (பேச்சு | பங்களிப்புகள்) |
||
வரிசை 4: | வரிசை 4: | ||
படிமம் = [[படிமம்:No_cover.png|150px]] | | படிமம் = [[படிமம்:No_cover.png|150px]] | | ||
ஆசிரியர் = [[:பகுப்பு:ஞானசேகரன், தி.|ஞானசேகரன், தி.]] | | ஆசிரியர் = [[:பகுப்பு:ஞானசேகரன், தி.|ஞானசேகரன், தி.]] | | ||
− | வகை = | + | வகை = [[:பகுப்பு:இலக்கியம்|இலக்கியம்]] | |
மொழி = தமிழ் | | மொழி = தமிழ் | | ||
− | பதிப்பகம் = [[:பகுப்பு: தமிழினி பதிப்பகம்|தமிழினி பதிப்பகம்]] | | + | பதிப்பகம் = [[:பகுப்பு:தமிழினி பதிப்பகம்|தமிழினி பதிப்பகம்]] | |
− | பதிப்பு = [[:பகுப்பு:2005|2005 ]] | | + | பதிப்பு = [[:பகுப்பு:2005|2005]] | |
பக்கங்கள் = viii + 160 | | பக்கங்கள் = viii + 160 | | ||
}} | }} | ||
வரிசை 26: | வரிசை 26: | ||
− | + | [[பகுப்பு:இலக்கியம்]] | |
[[பகுப்பு:ஞானசேகரன், தி.]] | [[பகுப்பு:ஞானசேகரன், தி.]] | ||
− | |||
[[பகுப்பு:தமிழினி பதிப்பகம்]] | [[பகுப்பு:தமிழினி பதிப்பகம்]] | ||
[[பகுப்பு:2005]] | [[பகுப்பு:2005]] |
00:45, 26 சூன் 2013 இல் நிலவும் திருத்தம்
கார்த்திகேசு சிவத்தம்பி இலக்கியமும் வாழ்க்கையும் | |
---|---|
நூலக எண் | 143 |
ஆசிரியர் | ஞானசேகரன், தி. |
நூல் வகை | இலக்கியம் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | தமிழினி பதிப்பகம் |
வெளியீட்டாண்டு | 2005 |
பக்கங்கள் | viii + 160 |
[[பகுப்பு:இலக்கியம்]]
வாசிக்க
பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நூல் விபரம்
இலங்கை ஞானம் சஞ்சிகைக்கு பேராசிரியர் அளித்த நேர்காணல்களின் தொகுப்பு. வேறு நேர்காணல்களில் சொல்லியிராத பல விடயங்களை இந்த நேர்காணலிலே பேராசிரியர் சொல்லியிருக்கிறார். ஈழத்து நவீன இலக்கியத்துறையின் பிதாமகர்களில் ஒருவராக விளங்கும் பேராசிரியர் கடந்த 50 வருடகாலப் பகுதியில் ஈழத்து இலக்கியப் போக்கில் நிகழ்ந்த மாற்றங்கள், வளர்ச்சிப் போக்குகள், எழுச்சிகள், முரண்பாடுகள் என்பவற்றையெல்லாம் அனுபவ அடிப்படையில் வெளிப்படுத்தியுள்ளார். பேராசிரியரின் வாழ்க்கையின் பல பக்கங்களைத் தொட்டுச்செல்லும் இந்த நேர்காணல் ஓரளவுக்கு அவரது வாழ்க்கைச் சரிதம் போன்றும் அமைந்துள்ளது.
பதிப்பு விபரம்
கார்த்திகேசு சிவத்தம்பி: இலக்கியமும் வாழ்க்கையும். தி.ஞானசேகரன். லண்டன் SW17 9NE: தமிழினி பதிப்பகம், 112 Bickley Street 1வது பதிப்பு, ஆகஸ்ட், 2005. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட், 48 B, புளுமெண்டால் வீதி). viii + 160 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 22x14.5 சமீ.