"வளம் கொழிக்க உளம் செழிக்கும் உசன் வரலாறு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
வரிசை 52: வரிசை 52:
  
  
 
+
[[பகுப்பு:பேரம்பலம், க.]]
 
[[பகுப்பு:2007]]
 
[[பகுப்பு:2007]]
 
[[பகுப்பு:பிரசுரங்கள்]]
 
[[பகுப்பு:பிரசுரங்கள்]]

21:51, 4 ஏப்ரல் 2015 இல் நிலவும் திருத்தம்

வளம் கொழிக்க உளம் செழிக்கும் உசன் வரலாறு
10984.JPG
நூலக எண் 10984
ஆசிரியர் பேரம்பலம், க.
வகை -
மொழி தமிழ்
பதிப்பகம் -
பதிப்பு 2007
பக்கங்கள் 137

வாசிக்க


உள்ளடக்கம்

  • பிறந்த மண் உறவுகளுடன்.... - நூலாசிரியர்
  • அணிந்துரை - சி.சிவசரவணபவன்
  • என்னுரை - க.பேரம்பலம்
  • உசன் கந்தசுவாமி கோவிலின் பிரதம் சிவாச்சாரியாரும் அருள்வளர் ஸ்ரீசுந்தர ஆஞ்சனேயர் கோவில் அறங்காவலாருமான சிவஸ்ரீ இ.சுந்தரேஸ்வரக் குருக்கள் அவர்களின் ஆசிச்செய்தி
  • முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை அவர்களின் வாழ்த்துச் செய்தி
  • தென்மராட்சிப் பிரதேச செயலரின் வாழ்த்துச் செய்தி... - செ.ஸ்ரீநிவாசன்
  • தென்மராட்சி வலயக்கல்விப் பணிப்பாளரின் வாழ்த்துச் செய்தி... - திருமதி.அ.வேதநாயகம்
  • செஞ்சொற் செல்வரின் வாழ்த்துரை
  • பாடசாலையின் வளமான வாழ்வுக்கு வித்திட்ட உப அதிபர் பண்டிதர் தம்பு அவர்களின் வாழ்த்துச் செய்தி
  • வைத்திய கலாநிதி க.மாணிக்கம் அவர்களின் வாழ்த்துச் செய்தி
  • உசன் இராமநாதன் மகாவித்தியாலய அதிபரின் வாழ்த்துச் செய்தி - திரு.ந.நவரத்தினராசா
  • அருள்மிகு உசன் கந்தசுவாமி கோவில் தர்மகர்த்தாவின் வாழ்த்துச் செய்தி - கு.விமலதாஸ்
  • உசன் கிராம அபிவிருத்திச்சங்கத்தின் வாழ்த்துச் செய்தி - ந.மதுராகரன்
  • உசன் ஐக்கிய நாணயச் சங்கத்தின் வாழ்த்து - தி.வல்லிபுரம்
  • உசன் இந்து இளைஞர் மன்றத்தின் வாழ்த்துச் செய்தி - இ.முருகதாஸ்
  • தன்னை உருவாக்கிய பாடசாலையையும் கிராமத்தையும் உள்ளன்போடு நேசித்து தொண்டுகள் பல செய்த சிவானந்தம் அவர்கள் தமது பார்வையில் இருந்து சொட்டும் தேன்துளிகள்
  • முன்னாள் அதிபர் திரு.ஐ.வரதராசா அவர்கள் இப்பாடசாலையில் கடமையாற்றும் காலத்தில் பெற்ற அனுபவங்களை சுவைபடக் கூறுகின்றார்
  • உசன் இராமநாதன் மகாவித்தியாலயத்தின் பழைய மாணவரும், ஆசிரியரும், உபஅதிபரும் இன்னாள் கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியின் அதிபருமான திரு.அ.அகிலதாஸ் அவர்களின் நற்சிந்தனைகள்
  • உசன் இராமநாதன் மகாவித்தியாலயத்தின் முன்னைநாள் ஆசிரியரும், ஓய்வுபெற்ற அதிபரும், இன்னாளில் கனடாவில் வசிப்பவருமான திரு.சோ.ஸ்ரீகத்தன் அவர்களின் வாழ்த்துச் செய்தி
  • உசன் இராமநாதன் மகாவித்தியாலய பழைய மாணவரும், இப்பாடசாலையின் நல்லாசிரியருமான திரு.சி.கணபதிப்பிள்ளை அவர்களின் மகன் திரு.சிவநேசன் அவர்கள் அமெரிக்காவில் இருந்து...
  • உசன் இராமநாதன் மகாவித்தியாலய பழைய மாணவியும், ஆசிரியரும், தற்போது சுவிஸ் நாட்டில் வசிப்பவருமன திருமதி.தயா.சுந்தரலிங்கம் அவர்களின் பொன் மொழிகள்....
  • இவ்வூரைச் சேர்ந்தவரும், உசன் இராமநாதன் மகாவித்தியாலய பழைய மாணவியுமான திருமதி.ச.பத்மமீரா சுவிஸ் நாட்டில் இருந்து தம் கருத்தை கூறுகின்றார்...
  • உசனைச் சேர்ந்தவரும், உசன் இராமநாதன் மகாவித்தியாலய பழைய மாணவனும், அவுஸ்திரேலியாவில் தொழில் புரிபவருமான திரு.கிருஷ்ணமூர்த்தி நந்தன் அவர்கள் உள்ளத்தில் இருந்து வெளிப்படுத்தும் பொன்மொழிகள்
  • சுவிஸ் நாட்டில் ஆரம்பத்திலிருந்து கல்வி கற்று பதவி வகிக்கும் இவ்வூரைச் சேர்ந்த ஜெகசோதி டுபினியில் அன்புமடல்
  • உசன் கிராம கீதம் - "சிற்பி"
  • உசன் கந்தசுவாமி கோவில் முத்துக் குமாரசுவாமி பேரில் பாடப்பெற்ற திருப்பள்ளி எழுச்சி
  • வெளிநாடுகளில் வசிக்கும் உசன் வாழ் மக்கள் இவ்வூரின் அபிவிருத்திப் பணிகளுக்குச் செய்யும் சேவைகள்
  • பாடசாலைக் கீதம் - "சிற்பி"
  • பாடசாலை அதிபர்கள் உபஅதிபர்கள் ஆசிரியர்களின் சேவை விபரம்
  • பாடசாலையின் பரீட்சைகளின் அடைவு மட்டமும் (பரீட்சைப்பெறு பேறுகள்) அதன் மூலம் இங்கு கல்வி கற்றவர்கள் பெற்ற தொழில் வாய்ப்புக்களும்
  • சைவ வித்தியாவிருத்திச் சங்கம் கட்டிய பாடசாலைகள் விபரம்