"சூரியனோடு பேசுதல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
(→வாசிக்க) |
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) சி |
||
வரிசை 37: | வரிசை 37: | ||
[[பகுப்பு: யாழ் பதிப்பகம்]] | [[பகுப்பு: யாழ் பதிப்பகம்]] | ||
[[பகுப்பு:1986]] | [[பகுப்பு:1986]] | ||
+ | [[பகுப்பு:இரண்டு கோப்பு வடிவங்கள் உள்ள நூல்கள்]] |
03:49, 16 சூன் 2008 இல் நிலவும் திருத்தம்
சூரியனோடு பேசுதல் | |
---|---|
நூலக எண் | 144 |
ஆசிரியர் | வ. ஐ. ச. ஜெயபாலன் |
நூல் வகை | கவிதை |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | யாழ் பதிப்பகம் |
வெளியீட்டாண்டு | 1986 |
பக்கங்கள் | - |
[[பகுப்பு:கவிதை]]
வாசிக்க
- சூரியனோடு பேசுதல் (HTML வடிவம்)
- சூரியனோடு பேசுதல் (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல் விபரம்
போர்க்களமாய் மாறிப்போன ஈழமண்ணிலிருந்து முகிழ்க்கும் இலக்கியங்கள் மக்களின் வாழ்க்கையைப் பலப்பல பரிமாணங்களுடன் புலனாக்குவதால் இவற்றை மக்களுக்கு வழங்குவதும் கூடப் போராட்டத்துக்குப் புரியும் உதவியே. -துரை மடங்கன் (வெளியீட்டுரையில்)
பதிப்பு விபரம்
சூரியனோடு பேசுதல். வ.ஐ.ச.ஜெயபாலன். கோவை 641015: யாழ்.பதிப்பகம், 386, காமராஜர் வீதி, உப்பிலிப்பாளையம், 1வது பதிப்பு, பெப்ரவரி 1986. (கோவை 641030: Printopac)
72 பக்கம். விலை: இந்திய ரூபா 8. அளவு: 18x12 சமீ.
சூரியனோடு பேசுதல். வ.ஐ.ச.ஜெயபாலன். பிரான்ஸ், ஆசிரியர். 2வது பதிப்பு, ஜுலை 1987 (சென்னை 04: மிதிலா அச்சகம், மைலாப்பூர்)
78 பக்கம். விலை: இந்திய ரூபா 10. அளவு: 18x12 சமீ.