"பகுப்பு:சாணக்கியன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
 +
'சாணக்கியன்' இதழானது கிழக்கிலங்கை திருகோணமலையிலிருந்து வெளியிடப்படுகின்ற பாரம்பரிய பல்சுவை இலக்கிய இதழாகும். இதழின் வெளியீடு 2010ஆம் ஆண்டு, மாத வெளியீடாக  ஆரம்பிக்கப்பட்டு தற்சமயம், காலாண்டு இதழாக வெளிவருகின்றது. இதழின் ஆசிரியர் திருமதி. வயலற்சரோஜா சந்திரசேகரம் ஆவார்.
 +
 +
இதழின் பெயரிற்கு ஏற்றால்போல் உள்ளடக்கத்தை தாங்கி அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க முனையும் ஓர் வெளியீடாக அமைந்துள்ளது. உள்ளடக்கத்தில் சாணக்கியன் பற்றிய வரலாற்றுப்பார்வை, அர்த்தசாஸ்திரம் பற்றிய தொடர், இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள், சமூகவியல் கட்டுரைகள், உளவியல் கட்டுரைகள், குறுங்கதைகள், அறிஞர்கள் பற்றிய தொடர், பெண் சாதனையாளர்கள் பற்றிய குறிப்புக்கள், கவிதைகள் என்பவற்றையும் தாங்கி வெளிவருகின்றது. 
 +
 +
தொடர்புகளுக்கு:- திருமதி. வயலற்சரோஜா சந்திரசேகரம், 1295/1 பாலையூற்று, திருகோணமலை, இலங்கை.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

22:28, 8 செப்டம்பர் 2015 இல் கடைசித் திருத்தம்

'சாணக்கியன்' இதழானது கிழக்கிலங்கை திருகோணமலையிலிருந்து வெளியிடப்படுகின்ற பாரம்பரிய பல்சுவை இலக்கிய இதழாகும். இதழின் வெளியீடு 2010ஆம் ஆண்டு, மாத வெளியீடாக ஆரம்பிக்கப்பட்டு தற்சமயம், காலாண்டு இதழாக வெளிவருகின்றது. இதழின் ஆசிரியர் திருமதி. வயலற்சரோஜா சந்திரசேகரம் ஆவார்.

இதழின் பெயரிற்கு ஏற்றால்போல் உள்ளடக்கத்தை தாங்கி அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க முனையும் ஓர் வெளியீடாக அமைந்துள்ளது. உள்ளடக்கத்தில் சாணக்கியன் பற்றிய வரலாற்றுப்பார்வை, அர்த்தசாஸ்திரம் பற்றிய தொடர், இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள், சமூகவியல் கட்டுரைகள், உளவியல் கட்டுரைகள், குறுங்கதைகள், அறிஞர்கள் பற்றிய தொடர், பெண் சாதனையாளர்கள் பற்றிய குறிப்புக்கள், கவிதைகள் என்பவற்றையும் தாங்கி வெளிவருகின்றது.

தொடர்புகளுக்கு:- திருமதி. வயலற்சரோஜா சந்திரசேகரம், 1295/1 பாலையூற்று, திருகோணமலை, இலங்கை.

"சாணக்கியன்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 6 பக்கங்களில் பின்வரும் 6 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:சாணக்கியன்&oldid=158328" இருந்து மீள்விக்கப்பட்டது