"கலைக்கேசரி 2011.05" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
சி |
|||
வரிசை 12: | வரிசை 12: | ||
=={{Multi|வாசிக்க|To Read}}== | =={{Multi|வாசிக்க|To Read}}== | ||
* [http://noolaham.net/project/89/8839/8839.pdf கலைக்கேசரி 2.5 (116 MB)] {{P}} | * [http://noolaham.net/project/89/8839/8839.pdf கலைக்கேசரி 2.5 (116 MB)] {{P}} | ||
− | + | <!--ocr_link-->* [http://noolaham.net/project/89/8839/8839.html கலைக்கேசரி 2011.05 (எழுத்துணரியாக்கம்)]<!--ocr_link--> | |
=={{Multi| உள்ளடக்கம்|Contents}}== | =={{Multi| உள்ளடக்கம்|Contents}}== |
09:18, 28 அக்டோபர் 2017 இல் கடைசித் திருத்தம்
கலைக்கேசரி 2011.05 | |
---|---|
நூலக எண் | 8839 |
வெளியீடு | மே 2011 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | Annalaksmy Rajadurai |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 66 |
வாசிக்க
- கலைக்கேசரி 2.5 (116 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- கலைக்கேசரி 2011.05 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- ஆசிரியர் பக்கம்: பண்டிகைகளும் கொண்டாட்டங்களும்
- யாழ்ப்பாணப் பண்பாடு: மறந்தவையும் - பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா
- இங்கிலாந்து, வேல்ஸ் ஸ்கந்தவேல் திருத்தலம்
- இலங்கையின் முடியாட்சியில் கண்டிய ராஜ்யம் - மதுரா மதுசூரனன்
- சமூக மானிடவியல் புலமாகக் கட்டடக்கலை - பேராசிரியர் கலாநிதி என். சண்முகலிங்கன்
- ஆன்மீக துறையில் முத்திரை பதித்த புறக்கோட்டை சம்மான் 'கோட்' பள்ளிவாசல் - ஏ. எம். சஹ்மி (கொழும்பு பல்கலைக் கழகம்), எம். ஆர். எம். வஸீம் (கபூர்)
- தமிழர் பாரம்பரியத்தில் விரதங்கள் - கார்த்திகேசு சிவத்தம்பி - தொகுப்பு: பஸ்தியாம்பிள்ளை ஜோன்சன்
- 'மதுர மணிக் குரலோன்' மதுரை மணி ஐயா - கலைமாமணி பொன். தெய்வேந்திரன்
- தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் - பச்தியாம்பிள்ளை ஜோண்சன்
- மார்ச் மாதத் தொடர்ச்சி ...: சிங்கை நகர் எனப் புகழ் பெற்றிருந்த சங்கானை - இளவரசர் இராசசேகரம்
- மணிப்பூர் பாரம்பரியத்தின் வெளிப்பாடான மணிப்புரி நடனம் - தாக்ஷாயினி பிரபாகர்
- காவல் சிற்பங்கள் - சுபாஷினி பத்மநாதன்
- 'பூநகரி' மண்ணித்தலைச் சிவாலயம் - தொகுப்பு - உமா பிரகாஷ்
- சுற்றுலாவுக்கு பேர் போன ஹவாய் தீவு - கங்கா
- இராவணனின் கருங்கல் சிம்மாசனம் - மிருணாளினி
- சகல செல்வங்களை நல்கும் பவளம் - கருத்து: வித்துவான் வசந்தா வைத்தியநாதன் - தொகுப்பு: பிரியங்கா