"சிவயோக சுவாமிகள் திருச்சரிதம் 1974" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
சி |
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி (Text replace - "{{ பிரசுரம்|" to "{{பிரசுரம்|") |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
− | {{ | + | {{பிரசுரம்| |
− | பிரசுரம்| | ||
நூலக எண் = 8640| | நூலக எண் = 8640| | ||
தலைப்பு = '''சிவயோக சுவாமிகள் <br/>திருச்சரிதம் 1974''' | | தலைப்பு = '''சிவயோக சுவாமிகள் <br/>திருச்சரிதம் 1974''' | |
08:35, 22 ஏப்ரல் 2015 இல் நிலவும் திருத்தம்
சிவயோக சுவாமிகள் திருச்சரிதம் 1974 | |
---|---|
நூலக எண் | 8640 |
ஆசிரியர் | - |
வகை | - |
மொழி | தமிழ் |
பதிப்பகம் | - |
பதிப்பு | 1974 |
பக்கங்கள் | 78 |
வாசிக்க
- சிவயோக சுவாமிகள் திருச்சரிதம் 1974 (12.0 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் அவர்களின் மாணவ பரம்பரையினரும் யாழ்/வண்ணை - நாவலர் வித்தியாசாலையின் முன்னாள் தலைமையாசிரியராய் ஓய்வு பெற்றவரும் தஞ்சைவாணன் கோவையுரை முதலிய பல நூல்களின் பதிப்பாசிரியரும் பண்டும் இன்றும் பண்டித பாலபண்டித வகுப்புக்களின் போதகாசிரியருமாகிய பண்டிதமணி, வித்துவான், ந.சுப்பையபிள்ளை யவர்களின் சிறப்புப் பாயிரம்
- ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் அவர்களின் மாணவ பரம்பரையினரும், திருநெல்வேலி ஆசிரிய கலாசாலை முன்னாட் பேராசிரியராய் ஓய்வு பெற்றவரும், கந்தபுராண உரையாசிரியரும், பல பண்டிதர்களை ஆக்கித் தந்தவருமாகிய சித்தாந்தசாகரம், பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்களிம் சிறப்புப் பாயிரம்
- கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவரும் ஆசிரியராய்க் கடனாற்றி ஓய்வு பெற்றவரும் "பகவத்கீதை வெண்பா" முதலிய நூல்களின் ஆசிரியருமாகிய புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளை யவர்களின் சிறப்புப் பாயிரம்
- நம்பி அகவல், கதிர்காமப் பிள்ளைத்தமிழ், திருக்குறள் அறத்துப்பால் விரிவுரை முதலிய பல நூல்களின் ஆசிரியரும், போதகாசிரியருமாகிய கொழும்பு, புலவர் சிவ.கருணாலயபாண்டியனாரவர்களின் சான்றுச் செய்யுள்
- சுன்னாகம் ஸ்ரீமத் அ.குமாரசுவாமிப் புலவர்களின் குமாரரும், கந்தரோடை ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் ஆசிரியராய் ஓய்வு பெற்றவரும், "ஈழகேசரி" இதழாசிரியராகப் பணியாற்றியவருமாகிய திரு.கு.அம்பலவாணப்பிள்ளை யவர்களின் அணிந்துரை
- இலங்கைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் திரு.சு.வித்தியானந்தன், M.A.Ph.D. அவர்களின் அணிந்துரை
- சிவதொண்டன் சபைத் தலைவரும், அகில இலங்கைச் சேக்கிழார் மன்றத் தலைவரும், மின், நீர்ப்பாய்ச்சனம், நிலப்பகுதி அமைச்சின் நிரந்தரக் காரியதரிசியாகக் கடனாற்றி ஓய்வு பெற்றவரும் ஆகிய திரு.ம.ஸ்ரீகாந்தா O.B.E. அவர்களின் வாழ்த்துரை
- முன்னுரை - அன்பன் க.கி.நடராஜன்
- சிவயோக சுவாமிகள் வரலாற்றுச் சுருக்கம்
- சுவாமி சரிதம் என்னும் சிவயோக சுவாமிகள் திருச்சரிதம்
- முதற்காண்டம்
- திருநாட்டுச் சிறப்பு
- திருநகரச் சிறப்பு
- திருவவதாரச் சருக்கம்
- கலைபயில் சருக்கம்
- துறவுபூன் சருக்கம்
- ஆச்சிரமச் சருக்கம்
- செல்லப்ப சுவாமிகள் சிவபதம் எய்திய சருக்கம்
- இரண்டாம் காண்டம்
- செல்லாச்சியம்மை சருக்கம்
- கதிரை யாத்திரைச் சருக்கம்
- தலயாத்திரைச் சருக்கம்
- சிவதொண்டன் நிலையச் சருக்கம்
- மதுவிலக்குச் சருக்கம்
- திருவடியுலாவிற் பாத யாத்திரைச் சருக்கம்
- மேனாட்டுத் தூதுச் சருக்கம்
- மலேசிய எழுச்சிச் சருக்கம்
- பணிபலபுரி சருக்கம்
- திருவடி பெற்ற சருக்கம்
- சுவாமி புகழ் என்னும் சிவயோகசுவாமிகள் புகழ் பாமாலை
- குருபரன் வரிப்பாட்டு
- வணக்கப் பஞ்சகம்
- காத்துக்கோட் பத்து
- திருப்புகழ்
- குருபரன் சரணப்பத்து
- உந்தி பறத்தல்
- அடையாளங் கூறல்
- செவ்வி கூறல்
- திருவிருத்தம்
- திருத்தாண்டகம்
- செவிலி கூற்று
- கோத்தும்பி
- ஓயாது வருதல்
- உள்ளித்திருத்தல்
- அற்புதப் பத்து
- கீர்த்தனைகள்
- செல்லப்ப சுவாமிகள்
- கலம்பகவாசன்
- தொண்டனிடல்