"பகுப்பு:மறுகா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
+ | 'மறுகா' இதழானது கிழக்கிலங்கை மட்டக்களப்பிலிருந்து வெளிவருகின்ற ஓர் சிற்றிதழாகும். இதழின் வெளியீடு 2004ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் ஆரம்பிக்கப்பட்டு இருமாத இதழாக வெளிவருகின்றது. இதழின் ஆசிரியர் திரு.த.மலர்ச்செல்வன். | ||
+ | |||
+ | |||
+ | 'புதிய தலைமுறைக்கான உடைப்பு' எனும் மகுடத்துடன் படைப்பாற்றலுக்கு முக்கியத்துவம் கொடுத்து நவீன தமிழில் அக்கறையும் படைப்பூக்கமும் கொண்ட படைப்பாளிகள், விமர்சகர்கள், மற்றும் கலைஞர்களுக்கு களம் அமைக்கின்ற ஓர் சிற்றிதழ் ஆகும். உள்ளடக்கத்தில் விமர்சன கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், எழுத்தாளர் வாழ்க்கைக்குறிப்பு மற்றும் பிறமொழி இலக்கியங்களின் அறிமுகமும் இடம்பெறுகின்றது. | ||
+ | |||
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] |
03:37, 1 செப்டம்பர் 2015 இல் கடைசித் திருத்தம்
'மறுகா' இதழானது கிழக்கிலங்கை மட்டக்களப்பிலிருந்து வெளிவருகின்ற ஓர் சிற்றிதழாகும். இதழின் வெளியீடு 2004ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் ஆரம்பிக்கப்பட்டு இருமாத இதழாக வெளிவருகின்றது. இதழின் ஆசிரியர் திரு.த.மலர்ச்செல்வன்.
'புதிய தலைமுறைக்கான உடைப்பு' எனும் மகுடத்துடன் படைப்பாற்றலுக்கு முக்கியத்துவம் கொடுத்து நவீன தமிழில் அக்கறையும் படைப்பூக்கமும் கொண்ட படைப்பாளிகள், விமர்சகர்கள், மற்றும் கலைஞர்களுக்கு களம் அமைக்கின்ற ஓர் சிற்றிதழ் ஆகும். உள்ளடக்கத்தில் விமர்சன கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், எழுத்தாளர் வாழ்க்கைக்குறிப்பு மற்றும் பிறமொழி இலக்கியங்களின் அறிமுகமும் இடம்பெறுகின்றது.
"மறுகா" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 12 பக்கங்களில் பின்வரும் 12 பக்கங்களும் உள்ளன.