"வைகறை 2005.09.02" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
சி (வைகறை 57, வைகறை 2005.09.02 என்றத் தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது) |
Nissa (பேச்சு | பங்களிப்புகள்) |
||
வரிசை 4: | வரிசை 4: | ||
படிமம் = [[படிமம்:2176.jpg|150px]] | | படிமம் = [[படிமம்:2176.jpg|150px]] | | ||
வெளியீடு = புரட்டாதி 2, [[:பகுப்பு:2005|2005]] | | வெளியீடு = புரட்டாதி 2, [[:பகுப்பு:2005|2005]] | | ||
− | சுழற்சி = | + | சுழற்சி = மாதம் இருமுறை | |
மொழி = தமிழ் | | மொழி = தமிழ் | | ||
பக்கங்கள் = 36 | | பக்கங்கள் = 36 | |
00:11, 21 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம்
வைகறை 2005.09.02 | |
---|---|
நூலக எண் | 2176 |
வெளியீடு | புரட்டாதி 2, 2005 |
சுழற்சி | மாதம் இருமுறை |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 36 |
வாசிக்க
- வைகறை 57 (20.6 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- எமது தலைவிதியை நாமே நிர்ணயிக்க வேண்டும் - கிளிநொச்சி எழுச்சி நிகழ்வில் சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை
- பக்தாத் சன நெரிசலில் 700 க்கும் அதிகமானோர் பலி
- C.B.C வேலைநிறுத்தம் தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தைகள்
- ஸ்ரீலங்காவில் மீண்டும் தேர்தல் காய்ச்சல்
- உண்மை நீடிப்பதில்லை..
- கொழும்பு சுடர் ஒளி அலுவலகம் மீது கிரனேட் தாக்குதல் - பாதுகாப்பு ஊழியர் பலி மேலும் மூவர் காயம்
- சுடரொளி மீதான தாக்குதலுக்கு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கண்டனம்
- கதிர்காமர் கொலை தொடர்பாக கைதான இருவரையும் அரசு பகிரங்கப்படுத்த வேண்டும் - விடுதலைப் புலிகள் வலியுறுத்தல்
- பிரேமதாஸ படுகொலை சந்தேக நபர்கள் விடுதலை
- ஜே.வி.பி. யின் பெரும்பாலான கொள்கைகளுக்கு பிரதமர் இணக்கம்
- ஜனாதிபதியான குறுகிய காலத்தில் இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வு - பேதங்களை மறந்து ஆதரவளிக்க ரணில் அழைப்பு
- 'இலங்கையை வெற்றி பெறச் செய்வோம்' - பிரதமரின் தீவிர தேர்தல் பிரசாரம் ஆரம்பம்
- சிங்கள மக்களுக்கு கிடைத்த வெற்றி ஹெல உறுமய
- ரொறொன்ரோவில் அதிகரிக்கும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கைகள் - பொலீஸ் அதிபருடன் நகர பிதா ஆலோசனை
- சிரேஷ்ட தலிபான் தளபதி துப்பாக்கிச் சமரில் பலி
- ஆச்சே கிளர்ச்சிக்காரர்களுக்கு பொது மன்னிப்பு
- அமெரிக்க தென் கரையோரப் பிரதேசங்களை சூறாவளி தாக்கியதில் ஆயிரக்கணக்கானோர் பலி - நியூ ஓர்லியனஸ் நகரம் முற்றாக நீரில் மூழ்கியது
- கைதிகளை விடுவிக்க இந்தியாவும் பாகிஸ்தானும் இணக்கம்
- இஸ்ரேலிய லிகுட் கட்சித் தலைவர் பதவிக்கு ஷரோனுக்கு நெதன்யாகு சவால்
- ஜனாதிபதித் தேர்தலில் வெல்பவரால் நிரந்தர சமாதானத்தை உருவாக்க முடியுமா?
- எங்கே பேசுவது என்பது அல்ல என்ன பேசுவது என்பது தான் முக்கியம்
- இந்திய உபக்ண்டத்தில் ஏவுகணைப் போட்டி
- வெட்கக் கேடான அரசியல்
- இன்னுமொரு தனிநாட்டுக் கோரிக்கை கைவிடப்படுகிறது
- யாழ் குடாநாட்டுக்கு வருகை தந்த அமெரிக்க இராணுவ நிபுணர்கள் மோப்ப நாய்கள் மூலம் மிதி வெடிகளை அகற்ற இராணுவத்தினருக்குப் பயிற்சி
- மட்டக்களப்பில் படையினர் மீது 6 இடங்களில் தாக்குதல்கள்
- வாழைச்சேனையில் வீட்டிலிருந்து அழித்துச் செல்லப்பட்ட இளைஞனின் சடலம் சிதைவடைந்த நிலையில் மீட்பு
- வீட்டு பணிப்பெண்ணான சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பேராசிரியருக்கு விளக்கமறியல்
- கொழும்பில் வசந்த குமார என்ற ஆட்டோ சாரதி சுட்டுக் கொலை
- இராணுவக் கட்டுப்பாட்டில் இல்லாத வாகரையில் புலிகள் மீது தாக்குதல்
- வடமராட்சியில் இரு குழுக்களிடையே மோதல் 50 வீடுகள் தீக்கிரை
- சுடரொளி பத்திரிகை காரியாலயம் மீது மீண்டும் தாக்குதல் ஒருவர் பலி
- நீர்கொழும்பில் கடத்தப்பட்ட மட்டக்களப்பு வாசிகள் இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர்
- தெஹிவளையில் முன்னாள் ரெலோ போராளி சின்னக்காளி படுகொலை
- மட்டக்களப்பில் கைக்குண்டு வீச்சு கர்ப்பிணி, சிறுவன், சிறுமி காயம்
- திருகோணமலையில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் மருத்துவமனையில் பலி
- பயங்கரவாதத்தையும், வன்முறைகளையும் நாகரீக சமூகம் ஏற்காது - இந்திய பிரதமர்
- தமிழ்மொழி கற்றல் - மாயையும் மார்க்கமும் - சி.நம்பியாரூரன்
- கோடுகளிருந்து வண்ணத்திற்கு - சி.அண்ணாமலை
- போர்ஹேயின் வினோத விலங்குகள் - பிரம்மராஜன்
- திரையும் இசையும்:
- தமிழ் திரைப்பட வரலாறு - எஸ். தியடோர் பாஸ்கரன்
- ஜெயம் ரவி - த்ரிஷா இணையும் "சம்திங் சம்திங்" பூஜை
- பிரஷாந்த் திருமணம்
- விஜயகாந்தின் அரசியல் வெப்சைட்
- உன்னால் ஒரு கவிதை
- மல்டிலெவல் மார்க்கெட்டிங்கில் மருதநாயகம்
- சிம்பு ஜோதிகா நடிக்கும் சரவணா
- எனக்கும் சாதிப்பற்று இருக்கிறது
- மழை படத்தின் ஆடியோ கேசட் வெளியீட்டு விழா
- வரலாற்றில் சில பக்கங்கள்: தலைவர்களும் புரட்சியாளர்களும் மா சே துங் 3 - கே.ஜே.ரமேஷ்
- சிதைவும் கட்டமைப்பும்: ஒரு இலக்கிய விசாரணை 3 - தேவகாந்தன்
- சென்றவாரத் தொடர்ச்சி: நாவல் 10.2: விலங்குப் பண்ணை - மூலம்: எறிக் ஆர்தர் பிளெயர் (ஜோர்ஜ் ஓர்வெல்) தமிழாக்கம்: கந்தையா குமாரசாமி (நல்லைக்குமரன்)
- சிறுகதை: தீதும் நன்றும் - அலர்மேல் மங்கை
- விளையாட்டு:
- 4 ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 3 விக்கெட்டுகளால் வெற்றி
- யு.எஸ். ஓபன் டெனிஸ் மங்கையர் பிரிவில் இந்திய வீராங்கனை 2ம் சுற்றுக்கு முன்னேற்றம்
- இலங்கை அணி 88 ஓட்டங்களினால் வெற்றி
- ஆட்டமிழந்ததும் கோபமடைந்ததற்கு மன்னிப்பு கோரினார் பொண்டிங்
- கவிதைப் பொழில்: - செல்வியின் கவிதைகள்
- மீளாத பொழுதுகள்
- "மனிதம் மறந்து சவமாய் கிடந்து வாழ்தலில் எனக்கு பிரியமேயில்லை!"
- கோடை
- விடைபெற்ற நண்பனுக்கு
- இராமனே இராவணாய்
- சிறுவர் வட்டம்: சுற்றுலா - இல. சண்முகலெட்சுமி
- கர்நாடக இசைப் பிரியர்களே? விமர்சனங்கள் விரும்பத்தக்கவையே!
- இளம் கலைஞர் சாயி பிரிந்தா வின் சங்கீத அரங்கேற்றத்தில் மகிழ்ச்சியால் வசீகரிக்கப்பட்ட அவையினர்