"பகுப்பு:இந்து சாதனம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
 +
'இந்து சாதனம்' இதழ் யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபையினரின் வெளியீடாகும். இதழின் வெளியீடு 1889ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு மாத இதழாக தொடர்ச்சியாக வெளிவருகின்றது. ஆரம்பத்தில் இவ் இதழ் தா.செல்லப்பாபிள்ளை அவர்களை ஆசிரியராகக் கொண்டு ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் மாதம் இரு இதழ்களாக வெளிவந்தது. தற்போது மாத இதழாக வெளிவருகின்றது. இதழின் உள்ளடக்கத்தில் இந்து சமயம், சமய நெறி, கோவிற் கிரியை, கலை, கலாசாரம், பண்பாடு முதலான விடயங்களைத் தாங்கி வெளிவருகின்றது.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

04:50, 16 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

'இந்து சாதனம்' இதழ் யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபையினரின் வெளியீடாகும். இதழின் வெளியீடு 1889ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு மாத இதழாக தொடர்ச்சியாக வெளிவருகின்றது. ஆரம்பத்தில் இவ் இதழ் தா.செல்லப்பாபிள்ளை அவர்களை ஆசிரியராகக் கொண்டு ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் மாதம் இரு இதழ்களாக வெளிவந்தது. தற்போது மாத இதழாக வெளிவருகின்றது. இதழின் உள்ளடக்கத்தில் இந்து சமயம், சமய நெறி, கோவிற் கிரியை, கலை, கலாசாரம், பண்பாடு முதலான விடயங்களைத் தாங்கி வெளிவருகின்றது.

"இந்து சாதனம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2,129 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.

(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)

(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)
"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:இந்து_சாதனம்&oldid=162021" இருந்து மீள்விக்கப்பட்டது