"பகுப்பு:உடல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 1: | வரிசை 1: | ||
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | ||
− | 2012 இல் பிரான்சிலிருந்து இந்த இதழ் உலகத் தமிழ் அரங்கையும், அரங்காளர்களையும் ஒருங்கிணைக்கும் அரங்கியலிதழாக வெளிவருகிறது. இந்த இதழ் 'ஒரு தேசிய இனத்தின் அடையாளத்தை அதன் மரபு சார்ந்த கலைகளின் வரலாறே நிர்நயிக்கின்றது' அதுவே மனித சமூகத்தின் வரலாறும் ஆகும் என்ற நோக்கினைக் கொண்டு காலாண்டு இதழாக வெளியாகும் இந்த இதழ் அரங்கு சார்ந்த ஆக்கங்களை தாங்கி வெளிவருகிறது. இதழ் ஆசிரியராக எம்.அரியநாயகம் விளங்குகிறார். எமது பாரம்பரிய கூத்துக்களை பேணி பாதுகாக்கும் நோக்குடன் இந்த இதழ் வெளியாகிறது. ஈழத்து நாடக ஆளுமைகள், ஈழத்து கூத்துக்கள், புலம் பெயர் தேசத்தில் நாடக முயற்சிகள், அரங்க அளிக்கை சார்ந்த படங்கள் தாங்கி இந்த இதழ் வெளியாகிறது. | + | 2012 இல் பிரான்சிலிருந்து இந்த இதழ் உலகத் தமிழ் அரங்கையும், அரங்காளர்களையும் ஒருங்கிணைக்கும் அரங்கியலிதழாக வெளிவருகிறது. இந்த இதழ் 'ஒரு தேசிய இனத்தின் அடையாளத்தை அதன் மரபு சார்ந்த கலைகளின் வரலாறே நிர்நயிக்கின்றது' அதுவே மனித சமூகத்தின் வரலாறும் ஆகும் என்ற நோக்கினைக் கொண்டு காலாண்டு இதழாக வெளியாகும் இந்த இதழ் அரங்கு சார்ந்த ஆக்கங்களை தாங்கி வெளிவருகிறது. இதழ் ஆசிரியராக எம்.அரியநாயகம் விளங்குகிறார். எமது பாரம்பரிய கூத்துக்களை பேணி பாதுகாக்கும் நோக்குடன் இந்த இதழ் வெளியாகிறது. ஈழத்து நாடக ஆளுமைகள், ஈழத்து கூத்துக்கள், உலகலாவிய நாடக படைப்பாளர்கள், புலம் பெயர் தேசத்தில் நாடக முயற்சிகள், அரங்க அளிக்கை சார்ந்த படங்கள் தாங்கி இந்த இதழ் வெளியாகிறது. |
03:19, 26 ஜனவரி 2024 இல் கடைசித் திருத்தம்
2012 இல் பிரான்சிலிருந்து இந்த இதழ் உலகத் தமிழ் அரங்கையும், அரங்காளர்களையும் ஒருங்கிணைக்கும் அரங்கியலிதழாக வெளிவருகிறது. இந்த இதழ் 'ஒரு தேசிய இனத்தின் அடையாளத்தை அதன் மரபு சார்ந்த கலைகளின் வரலாறே நிர்நயிக்கின்றது' அதுவே மனித சமூகத்தின் வரலாறும் ஆகும் என்ற நோக்கினைக் கொண்டு காலாண்டு இதழாக வெளியாகும் இந்த இதழ் அரங்கு சார்ந்த ஆக்கங்களை தாங்கி வெளிவருகிறது. இதழ் ஆசிரியராக எம்.அரியநாயகம் விளங்குகிறார். எமது பாரம்பரிய கூத்துக்களை பேணி பாதுகாக்கும் நோக்குடன் இந்த இதழ் வெளியாகிறது. ஈழத்து நாடக ஆளுமைகள், ஈழத்து கூத்துக்கள், உலகலாவிய நாடக படைப்பாளர்கள், புலம் பெயர் தேசத்தில் நாடக முயற்சிகள், அரங்க அளிக்கை சார்ந்த படங்கள் தாங்கி இந்த இதழ் வெளியாகிறது.
"உடல்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 16 பக்கங்களில் பின்வரும் 16 பக்கங்களும் உள்ளன.
உ
- உடல் 2011.10-12 (2)
- உடல் 2012.04-06 (3)
- உடல் 2013.01-03
- உடல் 2013.10-12
- உடல் 2015.01-03
- உடல் 2015.04-06
- உடல் 2015.07-09
- உடல் 2016.03-05 (9)
- உடல் 2017.04-06
- உடல் 2017.07-09 (2.12)
- உடல் 2018 (2வது உலகத் தமிழ் நாடகவிழா London சிறப்பிதழ்)
- உடல் 2020.01-03
- உடல் 2020.04-09
- உடல் 2020.04-09 (2)
- உடல் 2020.10-2021.03 (3)
- உடல் 2021.04-12 (4)