"பகுப்பு:கமுதி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) (புதிய பக்கம்: பகுப்பு:இதழ்கள் தொகுப்பு) |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
+ | கமுதி இதழ் யாழ்ப்பாணத்தில் இருந்து கல்வி முகாமை திட்டமிடல் ஆய்வு இதழாக 2010 தை - பங்குனி யில் வெளிவந்தது. இதன் ஆசிரியர்களாக பேராசிரியர்களான எம்.சின்னத்தம்பி, அ. மணிவாசகம் விளங்கினார்கள் . ஆய்வு துறையில் ஈடுபடும் மாணவர்களுக்கு பயன் மிக்க வடிவில் இந்த இதழ் வடிவு அமைக்க பட்டு இருந்தது. கல்வியியல் சார்ந்த பல புலமையான கட்டுரைகள் இதில் வெளியாகி உள்ளது. | ||
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] |
01:35, 25 ஏப்ரல் 2016 இல் கடைசித் திருத்தம்
கமுதி இதழ் யாழ்ப்பாணத்தில் இருந்து கல்வி முகாமை திட்டமிடல் ஆய்வு இதழாக 2010 தை - பங்குனி யில் வெளிவந்தது. இதன் ஆசிரியர்களாக பேராசிரியர்களான எம்.சின்னத்தம்பி, அ. மணிவாசகம் விளங்கினார்கள் . ஆய்வு துறையில் ஈடுபடும் மாணவர்களுக்கு பயன் மிக்க வடிவில் இந்த இதழ் வடிவு அமைக்க பட்டு இருந்தது. கல்வியியல் சார்ந்த பல புலமையான கட்டுரைகள் இதில் வெளியாகி உள்ளது.
"கமுதி" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.