"பகுப்பு:அகில இலங்கைத் தமிழ் மொழித் தினம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
 +
அகில இலங்கை தமிழ் மொழி தினம் மலர் 1990 இல் இருந்து கொழும்பில் இருந்து வெளியாகிறது. இந்த மலரை கல்வி அமைச்சு வெளியீடு செய்கிறது. தமிழ் மொழிப்பிரிவு கல்வி ராஜாங்க அமைச்சின் இணைப்பதிகாரியின் மேற்பார்வையில் இந்த மலர் வெளியாகிறது. தமிழ் இலக்கியம் சார் கட்டுரைகள் தாங்கி இந்த மலர் வெளியாவதுடன் தமிழ் மொழி தினத்தில் பரிசு பெறும் மாணவர்கள் பெயர்களையும் தாங்கி இந்த மலர் வெளியானது.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

23:06, 16 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்

அகில இலங்கை தமிழ் மொழி தினம் மலர் 1990 இல் இருந்து கொழும்பில் இருந்து வெளியாகிறது. இந்த மலரை கல்வி அமைச்சு வெளியீடு செய்கிறது. தமிழ் மொழிப்பிரிவு கல்வி ராஜாங்க அமைச்சின் இணைப்பதிகாரியின் மேற்பார்வையில் இந்த மலர் வெளியாகிறது. தமிழ் இலக்கியம் சார் கட்டுரைகள் தாங்கி இந்த மலர் வெளியாவதுடன் தமிழ் மொழி தினத்தில் பரிசு பெறும் மாணவர்கள் பெயர்களையும் தாங்கி இந்த மலர் வெளியானது.

இப்பகுப்பில் தற்போது பக்கங்களோ ஊடகங்களோ இல்லை.