"பகுப்பு:உலக சோசலிச வலைத் தள ஆய்வு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) (புதிய பக்கம்: பகுப்பு:இதழ்கள் தொகுப்பு) |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
+ | 'உலக சோசலிச வலைத் தள ஆய்வு' இதழானது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியியான இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியினால் வெளியிடப்படும் காலாண்டு சஞ்சிகை ஆகும். வெளியீடு 2002ஆம் ஆண்டு யூலையில் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக வெளிவருகின்றது. | ||
+ | |||
+ | இவ் இதழ் உலகின் முக்கிய அரசியல் நிகழ்வுகள் தொடர்பான ஆய்வுகளையும், விமர்சனங்களையும், வரலாறு கலாசரம் தத்துவவியல் விடயங்களையும் சோசலிச இயக்கத்தின் செயற்பாடுகள் பற்றிய பதிவுகளையும் தாங்கி வெளிவருகின்றது. | ||
+ | |||
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] |
22:50, 9 நவம்பர் 2015 இல் கடைசித் திருத்தம்
'உலக சோசலிச வலைத் தள ஆய்வு' இதழானது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியியான இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியினால் வெளியிடப்படும் காலாண்டு சஞ்சிகை ஆகும். வெளியீடு 2002ஆம் ஆண்டு யூலையில் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக வெளிவருகின்றது.
இவ் இதழ் உலகின் முக்கிய அரசியல் நிகழ்வுகள் தொடர்பான ஆய்வுகளையும், விமர்சனங்களையும், வரலாறு கலாசரம் தத்துவவியல் விடயங்களையும் சோசலிச இயக்கத்தின் செயற்பாடுகள் பற்றிய பதிவுகளையும் தாங்கி வெளிவருகின்றது.
"உலக சோசலிச வலைத் தள ஆய்வு" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 7 பக்கங்களில் பின்வரும் 7 பக்கங்களும் உள்ளன.