"பயனர் பேச்சு:கோபி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) சி |
(→அனுமதிகள்.: தானியங்கி வேலை செய்கிறது) |
||
வரிசை 10: | வரிசை 10: | ||
[[பயனர்:Shaseevan|Shaseevan]] | [[பயனர்:Shaseevan|Shaseevan]] | ||
+ | |||
+ | == தானியங்கி == | ||
+ | |||
+ | கோபி, எப்படியோ ஒரு மணி நேரம் போராடி Pywikipedia தானியங்கியை நூலகம் திட்டத்துக்கு ஏற்றவாறு மாற்றிவிட்டேன். அது செயல்படுவதையும் உறுதி செய்து விட்டேன்.(மன்னிக்கவும், அதனால் தான் பல பக்கங்களை இயற்றி அதை நீக்கவும் நேரிட்டது) இனி தானியங்கி மூலம் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிவித்தால் உடனே அதை செய்து விடலாம். நன்றி [[பயனர்:Vinodh.vinodh|Vinodh.vinodh]] 13:43, 22 மார்ச் 2008 (MDT) |
13:43, 22 மார்ச் 2008 இல் நிலவும் திருத்தம்
கோபி, தாங்கள் கோரிய பணிகள் தொடர்பில் சசீவனிடமே நேரில் கலந்தாலோசிக்கிறேன். அதுவே உபயோகமான வழிமுறையாக இருக்கும். நன்றி. --மு.மயூரன் 10:10, 5 மார்ச் 2008 (MST)
அனுமதிகள்.
தங்கள் பயனர் கணக்கிற்கான அனுமதிகள் கேட்டுக்கொண்டபடி மாற்றப்பட்டுள்ளன. --மு.மயூரன் 10:20, 5 மார்ச் 2008 (MST)
நூல் என்பதற்கான சரியான வரையறை இருக்கிறதா என்ன? பத்திரிகைகள் பலவும் சரியான வரையறையற்று இருக்கின்றன.. அவற்றையும் நீக்கிவிடவும். மேலும் பல சஞ்சிகைகளும் வரையறையற்று இருக்கின்றன. அவற்றையும் நீக்கி விடவும். ஒட்டு மொத்தமாக நூலகத்தில் இருந்து அவற்றை நீக்கிவிடுவது நல்லது என நினைக்கின்றேன். இன்னும் ஒரு வருடத்தின் பின் உங்களுக்கு தோன்றினால், நீக்கத்தானே போகிறீர்கள். ஆதலால் இப்பவே நீக்கிவிடவும்.
தானியங்கி
கோபி, எப்படியோ ஒரு மணி நேரம் போராடி Pywikipedia தானியங்கியை நூலகம் திட்டத்துக்கு ஏற்றவாறு மாற்றிவிட்டேன். அது செயல்படுவதையும் உறுதி செய்து விட்டேன்.(மன்னிக்கவும், அதனால் தான் பல பக்கங்களை இயற்றி அதை நீக்கவும் நேரிட்டது) இனி தானியங்கி மூலம் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிவித்தால் உடனே அதை செய்து விடலாம். நன்றி Vinodh.vinodh 13:43, 22 மார்ச் 2008 (MDT)