"ஞானம் 2007.08 (87)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (1031)
சி (ஞானம் 87, ஞானம் 2007.08 என்றத் தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது)
(வேறுபாடு ஏதுமில்லை)

23:42, 11 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

ஞானம் 2007.08 (87)
1031.JPG
நூலக எண் 1031
வெளியீடு ஆகஸ்ட் 2007
சுழற்சி மாசிகை
இதழாசிரியர் தி. ஞானசேகரன்
மொழி தமிழ்
பக்கங்கள் 56

வாசிக்க


உள்ளடக்கம்

  • கிழக்கு உதயம்?!....
  • அட்டைப்பட அதிதி: கலைச்சித்தர் சோக்கல்லோ சண்முகம் - மாவை வரோதயன்
  • கவிதைகள்
    • அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் - கிண்ணியா ஏ.எம்.எம்.அலி
    • குருஷேத்திரம் அல்லது அறி-குறி-கள் - கல்வயல் வே.குமாரசாமி
    • அது சொந்தம் எனக்கும் என்றேன்! - புலவர் ம்.பார்வதிநாதசிவம்
    • பிணத்தை உடனே புதைத்துவிடு - ஜின்னாஹ்
    • விசாரணையில் ஓர் அகதி - வி.ரி.இளங்கோவன் (பிரான்ஸ்)
    • நியூற்றனின் விதி...! - சி.முத்துசங்கரன்
  • ...சாத்திரம் உண்டோடீ? - ஆசி.கந்தராஜா (ஆஸ்திரேலியா)
  • நேர்காணல் 2: செங்கை ஆழியான் - தி. ஞானசேகரன்
  • சிறப்புக் கட்டுரை: புலம்பெயர்வால் புலம்பெயரும் தமிழ்ப் பெயர்கள் - ஞா.பாலச்சந்திரன், கெ.சர்வேஸ்வரன்
  • ராமேஸ்வரம்: யாழ்ப்பாணத்திலிருந்து 36 மைல் (திரைப்படத்தில் ஓர் இலங்கை நடிகனின் அனுபவப் பகிர்வு) - தங்கவேலாயுதம்
  • அத்தர் வாசம் - திக்குவல்லை கமால்
  • இன்னும் சொல்லாதவை 3 - தெணியான்
  • மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் இரட்டை விருதளிப்பு விழா - ஆ.குணநாதன் (பத்தாங் பெர்கந்தை)
  • எண்களுடன் பயணித்தல் - திசேரா
  • அரசியல் முரசு கொட்டும் இஸ்லாமிய இலக்கிய மாநாடுகள் ஒரு மறு பார்வை தேவை - சை.பீர்முகம்மது
  • பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி பவள மலர்
  • மலையகக் கவிதைகள் தரங்குறைந்தவையா? 3
  • எழுதத் தூண்டும் எண்ணங்கள் - கலாநிதி துரைமனோகரன்
  • படித்ததும் கேட்டதும் - கே.விஜயன்
  • சமகால கலை இலக்கிய நிகழ்வுகள் - கவிஞர் குறிஞ்சி நாடன்
  • கண்ணீர் அஞ்சலி: சந்திரபோஸ் என்ற கவிஞன் - வன்னேரி ஐயா
  • மற்றவை நேரில் - இளைய அப்துல்லாஹ்
  • நூல் மதிப்புரை
  • வாசகர் பேசுகிறார்
"https://noolaham.org/wiki/index.php?title=ஞானம்_2007.08_(87)&oldid=71367" இருந்து மீள்விக்கப்பட்டது