"SamplePageDownload" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 13: வரிசை 13:
  
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
*  
+
* [http://www.noolaham.net/project/01/13/13.htm காகம் கலைத்த கனவு (194 KB)]
 +
 
 +
* <iframe src="http://www.noolaham.net/project/01/13/13.htm" style="width:100%; height:600px;" frameborder="0"></iframe>
  
 
* [http://www.noolaham.net/project/01/13/13.pdf காகம் கலைத்த கனவு (1.96 MB)] {{P}}
 
* [http://www.noolaham.net/project/01/13/13.pdf காகம் கலைத்த கனவு (1.96 MB)] {{P}}

21:25, 27 ஆகத்து 2023 இல் நிலவும் திருத்தம்

SamplePageDownload
13.JPG
நூலக எண் 13
ஆசிரியர் சோலைக்கிளி
நூல் வகை தமிழ்க் கவிதைகள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் சுவடுகள் பதிப்பகம்
வெளியீட்டாண்டு 1991
பக்கங்கள் 114

வாசிக்க

நூல் விபரம்

கல்முனை, வியூகம் பதிப்பகத்தின் எட்டாவது நரகம் என்ற தொகுப்பின் கவிதைகளுடன் வேறு கவிதைகளும் சேர்க்கப்பட்டு இத்தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது. கவிஞர் பயன்படுத்திய வட்டார வழக்குகள், சமய-பண்பாட்டு வழக்ககள் ஆகியவற்றுக்கான பொருள் விளக்கப் பட்டியலொன்றும் தரப்பட்டுள்ளது. அனுபவ உணர்வுநிலை வெளிப்பாடான 51 கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.


பதிப்பு விபரம்
காகம் கலைத்த கனவு. சோலைக்கிளி. (இயற்பெயர்: U.L.M.Atheek). நோர்வே: சுவடுகள் பதிப்பகம், Herslebs GT- 43, 0578 OSLO 5, 1வது பதிப்பு, ஜுன் 1991. (சென்னை 20: இராசகிளி பதிப்பகம்) 116 பக்கம், விலை: இந்திய ரூபா 20., அளவு: 18*12.5 சமீ.

-நூல் தேட்டம் (# 2498)

உள்ளடக்கம்

  • பதிப்புரை – எஸ். வி. ராஜதுரை
  • என்னுரை – சோலைக்கிளி
  • சோலைக்கிளியின் கவிதைகள்
  • பகுத்தறிவுத் தெருக்கள்
  • நினைவுகள்
  • வெள்ளை இரவு
  • எனது தாய்ப்பால்
  • எட்டாவது நரகம்
  • என் வரிக்குதிரை சவாரி
  • உயில்
  • நான்
  • இறகு உதிர்ந்த கிராமம்
  • ஒரு மாரி நோக்கோடு
  • பேய் நெல்லுக் காய வைக்கும் வெயில்
  • வால் மனிதர்கள்
  • கால்மாட்டுச் சுழற்சிகள்
  • கொம்பன் காற்று
  • இதயத்துள் உறைகின்ற மேகம்
  • கவிதை எழுதாத ஒரு கோடைத் தினம் 1986-ல்
  • நவீன இலாங்காபுரி
  • பூனைக் கண் வெள்ளி
  • தொப்பு சப்பாத்து சிசு
  • தொட்டில்
  • கருக்கல்
  • சிலும்பல்கள்
  • ஒன்றிப்பு
  • செத்த மரமும் சில மைனாக்களும்
  • அந்த வெல்வெட்டிப் பறவை
  • பூமரத்திச் சந்தி
  • வெயிலை விழுங்கும் சிறுக்கி
  • காதற் குதிரையும் அழுகுப்பொதி சுமக்கும் கழுதைகளும்
  • இறந்த காலத்திற்காய் எழுதிய துயரகீதம்
  • விபத்துக்கள்
  • காகம் கலைத்த கனவு
  • வாசல்
  • ஈர நாள்
  • நான் – பிள்ளை
  • ஒரு மனிதனுக்காகக் காத்திருந்த அன்றையத் தினம்
  • இனி அவளுக்கு எழுதப் போவது
  • குழம்பிச் சண்டையிட்டு பிறகு புன்னகைத்து
  • ஓர் உறவு பூத்த பாட்டு
  • வெயில் மழை புழுதி
  • ஓர் அகதிக் கவிஞன் நிலாவைப் பார்த்து
  • எனது நகரத்தின் பைத்தியக்காரி
  • ஒரு கவிதைக்கான நேரத்துக் கோரிக்கை
  • பறவைக்குக் கடிதம் எழுது
  • வானமெல்லாம் திரிதல்
  • என் வேப்பமரப் பெண்டாட்டி
  • ஒரு கவிஞனைப் போன்று திரிகின்ற அற்பனுக்கு
  • நாயோடு சம்பாசித்தல்
  • வட்டார வழக்குகளும் பண்பாட்டு வழக்குகளும்
"https://noolaham.org/wiki/index.php?title=SamplePageDownload&oldid=570647" இருந்து மீள்விக்கப்பட்டது