"பகுப்பு:இலக்கியவெளி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
+ | தமிழ் இலக்கியப்பரப்பில் கனதியான ஆய்வுச்சஞ்சிகை ஒன்றை வெளிக்கொண்டுவரவேண்டும் என்ற சில இலக்கிய நண்பர்களின் ஒருமித்த எண்ணத்தின் வெளிப்பாடே “இலக்கியவெளி”. இவ் சஞ்சிகை 2021 ஆம் ஆண்டு தொடக்கம் அரையாண்டிதழாக பிரசுரமாகிறது. பெரும்பாலும் எழுத்தாளர்களையோ படைப்புக்களையோ முன்னிருத்தும் வகையில் சிறப்பிதழ்களாகவே வெளியிடப்பட்டு வருகிறது. | ||
+ | கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் அகில் (அகிலேஸ்வரன் சாம்பசிவம்) பிரதம ஆசிரியராகவும், ஈழத்தில் வாழும் சு.குணேஸ்வரன் இணை ஆசிரியராகவும், சி.ரமேஸ் உதவி ஆசிரியராகவும் இயங்கிவருகிறார்கள். இலக்கியவெளி சஞ்சிகையானது உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் படைப்பாளிகளின் படைப்புக்களை தாங்கி வருவதோடு தீவிர வாசகர்களுக்கு தீணி போடும் வகையில் படைப்புகளை உள்வாங்கி வருகின்றது. | ||
+ | |||
+ | |||
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] |
23:15, 4 ஆகத்து 2024 இல் கடைசித் திருத்தம்
தமிழ் இலக்கியப்பரப்பில் கனதியான ஆய்வுச்சஞ்சிகை ஒன்றை வெளிக்கொண்டுவரவேண்டும் என்ற சில இலக்கிய நண்பர்களின் ஒருமித்த எண்ணத்தின் வெளிப்பாடே “இலக்கியவெளி”. இவ் சஞ்சிகை 2021 ஆம் ஆண்டு தொடக்கம் அரையாண்டிதழாக பிரசுரமாகிறது. பெரும்பாலும் எழுத்தாளர்களையோ படைப்புக்களையோ முன்னிருத்தும் வகையில் சிறப்பிதழ்களாகவே வெளியிடப்பட்டு வருகிறது. கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் அகில் (அகிலேஸ்வரன் சாம்பசிவம்) பிரதம ஆசிரியராகவும், ஈழத்தில் வாழும் சு.குணேஸ்வரன் இணை ஆசிரியராகவும், சி.ரமேஸ் உதவி ஆசிரியராகவும் இயங்கிவருகிறார்கள். இலக்கியவெளி சஞ்சிகையானது உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் படைப்பாளிகளின் படைப்புக்களை தாங்கி வருவதோடு தீவிர வாசகர்களுக்கு தீணி போடும் வகையில் படைப்புகளை உள்வாங்கி வருகின்றது.
"இலக்கியவெளி" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.