"பகுப்பு:துணிந்தெழு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
துணிந்தெழு ஒரு மின்னிதழாகும். வரலாறு படைக்க இருக்கும் வைர மங்கையர்களை நோக்கி இக்கவிதை இதழானது வெளிவருகின்றது. இதன் பிரதம் ஆசிரியராக எம்.ஜெ.பாஸித் அவர்கள் காணப்படுகிறார். இணையாசிரியகளாக நுஸைலா பதுர்தீன் மற்றும் பாத்திமா ஷிப்னா ஆதம் ஆகியோர் காணப்படுகின்றனர். இதனை SKY தமிழ் News வெளியிடுகிறது. ஆரம்பத்தில் இது வார இதழாக வெளிவந்து, தற்போது மாதமிருமுறை வெளிவருகின்றது. இச் சஞ்சிகையில் ஆண், பெண் படைப்பாளிகள், ஆளுமைகளின் ஆக்கங்கள் காணப்படுகின்றன.
+
துணிந்தெழு ஒரு மின்னிதழாகும். வரலாறு படைக்க இருக்கும் வைர நெஞ்சங்களை நோக்கி இலக்கிய மற்றும் பல்சுவை இதழானது வெளிவருகின்றது. இதன் பிரதம ஆசிரியராக ஜே.எம்.பாஸித் அவர்கள் காணப்படுகிறார். இணையாசிரியர்களாக ஷிஹானா நௌபர் மற்றும் முனீரா வாஹித் ஆகியோர் காணப்படுகின்றனர். இதனை SKY TAMIL MEDIA NETWORK (PVT)LTD வெளியிடுகிறது. ஆரம்பத்தில் இது வார இதழாக வெளிவந்து, தற்போது மாதமிருமுறை வெளிவருகின்றது.
 
+
ஆண், பெண் படைப்பாளிகள், ஆளுமைகளின் ஆக்கங்கள் காணப்படுகின்றன.
தொடர்புகளுக்கு- www. skymediasl.com, skytamil.lk@gmail.com
 
  
 +
தொடர்புகளுக்கு- www.skytamilmedia.com, skytamil.lk@gmail.com
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:முஸ்லிம் ஆவணக இதழ்கள்]]
 
[[பகுப்பு:முஸ்லிம் ஆவணக இதழ்கள்]]

23:34, 16 மார்ச் 2023 இல் கடைசித் திருத்தம்

துணிந்தெழு ஒரு மின்னிதழாகும். வரலாறு படைக்க இருக்கும் வைர நெஞ்சங்களை நோக்கி இலக்கிய மற்றும் பல்சுவை இதழானது வெளிவருகின்றது. இதன் பிரதம ஆசிரியராக ஜே.எம்.பாஸித் அவர்கள் காணப்படுகிறார். இணையாசிரியர்களாக ஷிஹானா நௌபர் மற்றும் முனீரா வாஹித் ஆகியோர் காணப்படுகின்றனர். இதனை SKY TAMIL MEDIA NETWORK (PVT)LTD வெளியிடுகிறது. ஆரம்பத்தில் இது வார இதழாக வெளிவந்து, தற்போது மாதமிருமுறை வெளிவருகின்றது. ஆண், பெண் படைப்பாளிகள், ஆளுமைகளின் ஆக்கங்கள் காணப்படுகின்றன.

தொடர்புகளுக்கு- www.skytamilmedia.com, skytamil.lk@gmail.com

"துணிந்தெழு" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 33 பக்கங்களில் பின்வரும் 33 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:துணிந்தெழு&oldid=556394" இருந்து மீள்விக்கப்பட்டது