"ஞானம் 2012.11 (150) (ஈழத்துப் போர் இலக்கியச் சிறப்பிதழ்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Meuriy, ஞானம் 2012.11 (150) (150ஆவது சிறப்பிதழ்) பக்கத்தை ஞானம் 2012.11 (150) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர...)
 
(வேறுபாடு ஏதுமில்லை)

03:44, 23 ஜனவரி 2023 இல் கடைசித் திருத்தம்

ஞானம் 2012.11 (150) (ஈழத்துப் போர் இலக்கியச் சிறப்பிதழ்)
52935.JPG
நூலக எண் 52935
வெளியீடு 2012.11
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் ஞானசேகரன், தி.‎
மொழி தமிழ்
பக்கங்கள் 602

வாசிக்க

உள்ளடக்கம்

  • தமிழ் இலக்கிய வரலாற்றில் ஈழத்துப் போர் இலக்கியம்
  • போரும் இலக்கியமும் - சபா. ஜெயராசா
  • மொழியே ஆயுதமாக. . . : ஈழத்துப் போர் இலக்கியம்
    • இரண்டாம் சூரிய உதயம் - சேரன்
    • கோணேஸ்வரிகள் - கலா
    • புத்தரின் படுகொலை - எம். ஏ. நுஃமான்
    • வாயடைத்துப் போனோம் -முருகையன்
  • ஈழத்துத் தமிழ் இலக்கியம் - மேலெழுந்தவாரியான நோக்கு - க. வி. விக்னேஸ்வரன்
  • 1983 ஆண்டு ஜலை 23-25 களில் - ஜின்னாஹ் ஷரிபுத்தின்
    • காலனின் கடை விரிப்பு - மு. பொன்னம்பலம்
  • கோசலை - ரஞ்சகுமார்
    • எனது நகர் - வாசுதேவன்
    • மலரினைச் சாத்துமென்! - அஸ்வகோஷ்
  • சமகால இலங்கைத் தமிழ்க் கவிதையில் இனத்துவ முரண்பாட்டின் தாக்கம் - எம். ஏ. நுஃமான்
  • பெண்கள் கவிதைகளில் போர் பற்றிய விசாரணையும் விமர்சனமும் - பேராசிரியர் சித்திரலேகா மெளனகுரு
    • தொலைந்த வாழ்வு - முரளீஸ்வரன். ஆர்
  • மரணங்கள் மலிந்துவிட்ட பூமி - புதுவை இரத்தினதுரை
    • கடலம்மா. . . ! – நிலாந்தன்
  • போர் முகம்
  • குண்டுமழை ஓயாதோ – சோ. பத்மநாதன்
  • சிறுகதை: அம்மாளைக் கும்பிடுகிறானுகள்
  • கருத்தானம் – கம்பவாரிதி இ. ஜெயராஜ்
  • இந்திய அமைதிகாக்கும் படையின் செயற்பாடுகள் பற்றிய இலக்கியப் பதிவுகள்
  • சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் பதுங்கு குழி – கருணாகரன்
  • இனிய தேசமே – மேஜர் பாரதி
  • மீதம் – முல்லை முஸ் ரீபா
  • போரிலக்கியம் தமிழில் எதிலிருந்து, எங்கிருந்து? – கருணாகரன்
  • சிறுகதை: மண்ணோடு போய்...
  • ஈழப் போர் இலக்கியம் – நிலாந்தன்
    • கொக்கட்டிச் சோலை 166 – நட்சத்திரன் செவ்விந்தியன்
  • படை போன பிறகு கண்ட என் அலுரிமர மாமி – சோலைக்கிளி
  • இடையில் ஒரு நாள்
  • ஸெய்த்தூன் – அஷ்ரஃப் சிஹாப்தீன்
  • ஈழத்துக் கவிஞைகளின் நவீன கவிதைகளின் போரும் போரியல்வாழ்வும் – அந்துவன் கீரன்
  • ஒரு மயானமும் காவல் தேவதைகளும் – பஹீமா ஜஹான்
  • திரும்ப முடியாத நகரம் – தீபச்செல்வன்
  • சிறுகதை: அரசனின் வருகை – உமா வரதராஜன்
  • அல்லைப்பிட்டியிலிருந்து ய்ரோப்பாவரையில் பயணித்த இலக்கியப் போராளி ஷோபா சக்தி
  • நேர் காணல் – முருகபூபதி
    • தேடி அடைவாய் – அம்புலி
  • உள்ளே எரியும் தீ – அம்புலி
  • தமிழ்த் திரைப்படங்களில் ஈழத்தமிழர் போராட்டச் சுழலின் வெளிப்பாடு - யேசுராசா
  • சிறுகதை: காட்டுப் பூனைகளும் பச்சைக் கிளிகளும் – தி. ஞானசேகரன்
  • இனப்பிரச்சினை காலத்துக் கவிதைகள் ஒரு நோக்கு – எம். ஏ. முஹம்மது றமீஸ்
  • இடர் சுமந்த பயணம்: ஒரு தொழிலதிபரின் போர்க்கால அனுபவங்கள்
  • போர் எழுதிய கவிதை இருபதில் ஈழத்துக் கவிதை குறித்த பார்வை - ஶ்ரீ. பிரசாந்தன்
  • தமிழ்த் தேசிய விடுதலைப் பயணிப்பில் போர்க்கால இதழ்கள் – சு. ஜெபவி
    • அகால மரணங்கள் – தா. இராமலிங்கம்
  • சிறுகதை: கொட்டி கந்தவுற (புலிகளின் முகாம்)
  • ஈழத்துப் போர்க்கால மெல்லிசைப் பாடல்கள் சில அவதானிப்புக்கள் – த. மேகராசா
  • இலங்கை முஸ்லிம்களின் போர்க்காலக் கவிதைகள்: மிஸான் கட்டைகளின் மீள எழும் பாடல்கள் – ஏ. எல். மனாரா
  • ஈழத்தின் முதல் யுத்த வெளிப்பாட்டு ஓவியராக மாற்கு – சு. சிவரெத்தினம்
  • விசரி – பா. அகிலன்
  • ஓ.கே.குணநாதனின் போர்க்காலச் சிறுவர் இலக்கியம் – அகளங்கன்
    • சொல்லாமல் போகும் புதல்வர்கள் - ஒளவை
  • கிராமியப் புலவர்களின் அரசியற் பாடல்கள் – சி. சந்திரசேகரம்
  • பாய்த்தோணி – இக்பால் அலி
  • இங்கு வாழ விருப்பமில்லாமல் தான் பொங்குகடல் தாண்டுகிறார்! – செ. குணரத்தினம்
  • காரணங்கள் – பெனி
  • ஷெல்லும் 7 இஞ்சிச் சன்னங்களும் – செங்கை ஆழியான்
  • கருவறையிலிருந்து ஒரு கதறல்... – ஞா. பாலச்சந்திரன்
  • போர்க்காலத்துப் புனை கதைகளும் அவை தரும் வரலாற்றுக்கான தகவல்களும் – மு. சிவலிங்கம்
  • காவு கொள்ளப்பட்ட வாழ்வு – ஏ. எம். றஷ்மி
  • சிறுகதை: அழுவதற்கு நேரமில்லை – தாமரைச்செல்வி
  • நேர்காணல்: அரங்கவெளியில் அரசியல் கலையாக்கம் – கந்தையா ஶ்ரீகணேசன்
    • துப்பாக்கிக் குழந்தை – சண்முகம் சிவலிங்கம்
    • மேலும் சில இரத்தக் குறிப்புகள் – அனார்
  • சிறுகதை: கண்ணீரினூடே தெரியும் வீதி... – தேவமுகுந்தன்
  • ஈழத்துப் போர்க் காலக்கவிதை – சோ. பத்மநாதன்
  • சிறுகதை: மஞ்சள் வரி கறுப்பு வரி
  • இலங்கையில் உருவாகும் சிங்கள மொழியில் அமைந்த யுத்தத் திரைப்படங்கள் – இப்னு அஸீமத்
  • போர்க்காலப் பிரசவங்கள் – இயல்வாணன்
  • எதிர்ப்பு இலக்கியம் – மு. பொ.
  • கேட்டாயா காற்றே… - சாருமதி
  • தொன்மச் சிதைவும் கலையாக்க அரசியலும் போர்க்கால சிறுகதைகள் மீதான வாசிப்பு – எம். எம். ஜெயசீலன்
  • மரண நனவுகள் – கல்வயல் குமாரசாமி
  • சிறுகதை: போர் – வி. ஜீவகுமாரன்
    • துயர்க்காலம் – அமரதாஸ்
  • ஒரு பார்வை: மறுவாசிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஈழத்துப் போர்க்கால இலக்கியங்கள் - வேல்நந்தகுமார்
  • சிறுகதை: உவப்பு – தெணியான்
    • இலையுதிர்கால நினைவுகள் – வ. ஐ. ச. ஜெயபாலன்
  • மலையக மக்களும் போர்க்காலச் சூழலும் – தெளிவத்தை ஜோசப்
    • கரிப்புமணி நிலம் கைவந்து சேர்ந்தது – தமிழவன்
  • போரின் இருளில் தொலைந்து போன குரல்வளைகள் (இப்போதும் அப்படியே) – தானா விஷ்ணு
  • இணைப்புக்கான பாலம் ஆங்கிலக் கவிதைகள் – அன்ரன் அன்பழகன்
    • செப்றெம்பர் நான்காம் நாள்
  • கிழக்கிலங்கை முஸ்லிம்களின் போர்க்கால வாய்மொழிப் பாடல்கள் – எம். ஐ. எம். ஹனிபா இஸ்மாயில்
  • சிறுகதை: கடல் எப்பவும் இருக்கும் – முல்லை யேசுதாசன்
  • யுத்ததின் சாபம் சில மனப் பதிவுகள் – அந்தனி ஜீவா
  • வன்னிப் பிரதேச நாவல்கள் போர்க்கால புனைவுகள் குறித்ததேடல் – இராசேந்திரம்பிள்ளை சிவலிங்கம்
  • தொலையும் பொக்கிசங்கள் – வதிரி. இ. இராஜேஸ்கண்ணன்
  • ஈழத்துப் போர்க்காலக் கவிதைகள் ஓர் அறிமுகக் குறிப்பு – கு. றஜீபன்
  • சிறுகதை: நான் இப்படி ஒருநாளும் அழுததில்லை – ஆவூரான் – மெல்பேர்ன்
    • உரக்கச் சொல்லோம் – தமயந்தி
  • சிறுகதை: கபால பதி – திரேசா
  • சிறுகதை: கருவறைக் கனவுகள் – இரா. உதயணன்
  • ஒரு முன்னாள் பெண் போராளியின் வாழ்வியல் பதிவுகள் – துரை. மனோகரன்
  • சிறுகதை: மாணிக்கம் – வேல் அமுதன்
  • சிறுகதை: படுவான் கரை – சக்கரவர்த்தி
  • உயிரின் வாசம் பெயரிடாத நட்சத்திரங்கள் – சு. குணேஸ்வரன்
    • மீன் கொட்டிக்கிடக்கிறது – ப. ம. மகாதேவா
  • சிறுகதை: பதுங்கு குழி நந்தி
  • மட்டக்களப்பு படுவான்கரையில் போர்க்கால நாடக அரங்கச் செயற்பாடுகள் ஓர் அறிமுகம் – சுந்தரலிங்கம் சந்திரகுமார்
  • வன்னி மண்ணின் போர்க்காலக் கதைகள் – ச. முருகானந்தன்
  • சாருமதியின் வீடு – தாட்சாயணி
  • கண்கள் குருடாகி... கால் முடமாகி... காதுகளும் செவிடாகி... – சமரபாகு சீனா உதயகுமார்
  • சிறுகதை: ஆத்ம விசாரம் – அ. ச. பாய்வா
  • சிறுகதை: விலங்கு நடத்தைகள்.... – அம்ரிதா ஏயெம்
    • காடாற்று – சேரன்
  • ஞானம் சஞ்சிகையின் போர்க் காலக் கதைகள் தொகுப்பு நூல் குறித்த இரசனைக் குறிப்பு – முருகேசு ரவீந்திரன்
  • சிறுகதை: வோர் சின்ட்றோம் – ஞா. பாலச்சந்திரன்
  • போரும் கவிதையும்: மஞ்சள் வெடிவர்தனவின் மனிதத்தை நோக்கிய சகோதரத்துவக் குரல் – லறீனா அப்துல் ஹக்
  • துப்பாக்கியால் ஒரு போதும் சுடாத கொமாண்டோக்கள்: களத்தில் ஒலித்த தேசபக்திப் பாடல்கள் பற்றிய புறநிலை நின்ற ஓர் ஆய்வு – செல்லத்துரை சுதர்சன்
  • ஈழத் தமிழரின் போர்க்காலப் பிரசுரங்களும் போராட்ட இலக்கியங்களும் – என். செல்வராஜா