"கனவின் மீதி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) |
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) சி |
||
வரிசை 28: | வரிசை 28: | ||
-[[நூல் தேட்டம் தகவல் கையேடு|நூல் தேட்டம்]] (# 388) | -[[நூல் தேட்டம் தகவல் கையேடு|நூல் தேட்டம்]] (# 388) | ||
− | + | ||
[[பகுப்பு:கவிதை]] | [[பகுப்பு:கவிதை]] | ||
[[பகுப்பு:கி. பி. அரவிந்தன்]] | [[பகுப்பு:கி. பி. அரவிந்தன்]] |
00:13, 26 பெப்ரவரி 2008 இல் நிலவும் திருத்தம்
கனவின் மீதி | |
---|---|
150px | |
நூலக எண் | 8 |
ஆசிரியர் | கி. பி. அரவிந்தன் |
நூல் வகை | கவிதை |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | பொன்னி |
வெளியீட்டாண்டு | 1999 |
பக்கங்கள் | 96 |
[[பகுப்பு:கவிதை]]
வாசிக்க
- கனவின் மீதி (199 KB) (HTML வடிவம்)
நூல் விபரம்
உள்ளடக்க விபரம்
ஒரு நாட்டில் வாழகின்ற ஓர் இனத்திலுள்ள அகதியின் அவலத்தை இனத்தின் அவலமாக, நாட்டின் அவலமாக, உலகின் அவலமாகக் காட்டுகின்ற திறமை அரவிந்தனுக்கு கைவந்துள்ளதென்றே கருதுகின்றேன்.
- கா.சிவத்தம்பி (முன்னுரையில்)
இத்தொகுப்பில் 31 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. புலம்பெயர்வாழ்வின் நெருக்கடிகள் பற்றி இவை பேசுகின்றன.
பதிப்பு விபரம்
கனவின் மீதி. கி.பி.அரவிந்தன். சென்னை 600091: பொன்னி, 29 கண்ணகி தெரு, மடிப்பாக்கம், 1வதுபதிப்பு, ஆகஸ்ட்1999. (சென்னை 600005: மணி ஆப்செட்)
96 பக்கம். விலை: இந்திய ரூபா 40. அளவு: 21*14 சமீ.
-நூல் தேட்டம் (# 388)