"மரணத்துள் வாழ்வோம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) சி |
சி |
||
வரிசை 16: | வரிசை 16: | ||
− | == | + | ==உள்ளடக்கம்== |
− | |||
− | |||
+ | 31 கவிஞர்களின் 82 கவிதைகளின் தொகுப்பு. சமகால ஈழத்து இனப் பிரச்சினையைப் பகைப்புலமாகக் கொண்ட கவிதைத் தொகுப்பு. மூன்று பெண் கவிஞர்களின் பெண்நிலைப்பட்ட அநுபவங்கள் உயிர்த்துடிப்புடன் வந்துள்ளமை சிறப்பம்சமாகும். | ||
− | + | ||
+ | ==பதிப்பு விபரம்== | ||
மரணத்துள் வாழ்வோம். உ.சேரன், அ.யேசுராசா, இ.பத்மநாப ஐயர், மயிலங்கூடலூர் பி.நடராஜன் (தொகுப்பாளர்கள்). யாழ்ப்பாணம்: தமிழியல், 36, கலட்டி அம்மன் வீதி, 1வது பதிப்பு, 1985. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம்) | மரணத்துள் வாழ்வோம். உ.சேரன், அ.யேசுராசா, இ.பத்மநாப ஐயர், மயிலங்கூடலூர் பி.நடராஜன் (தொகுப்பாளர்கள்). யாழ்ப்பாணம்: தமிழியல், 36, கலட்டி அம்மன் வீதி, 1வது பதிப்பு, 1985. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம்) | ||
xv,170 பக்கம். விலை: ரூபா 20. அளவு: 21*14 சமீ. | xv,170 பக்கம். விலை: ரூபா 20. அளவு: 21*14 சமீ. |
13:55, 25 பெப்ரவரி 2008 இல் நிலவும் திருத்தம்
மரணத்துள் வாழ்வோம் | |
---|---|
நூலக எண் | 5 |
ஆசிரியர் | சேரன், அ.யேசுராசா, இ.பத்மநாப ஐயர், மயிலங்கூடலூர் பி.நடராசன் |
நூல் வகை | கவிதை, போராட்ட இலக்கியம் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | விடியல் பதிப்பகம் |
வெளியீட்டாண்டு | 1985 |
பக்கங்கள் | - |
[[பகுப்பு:கவிதை, போராட்ட இலக்கியம்]]
வாசிக்க
- மரணத்துள் வாழ்வோம் (343 KB) (HTML வடிவம்)
உள்ளடக்கம்
31 கவிஞர்களின் 82 கவிதைகளின் தொகுப்பு. சமகால ஈழத்து இனப் பிரச்சினையைப் பகைப்புலமாகக் கொண்ட கவிதைத் தொகுப்பு. மூன்று பெண் கவிஞர்களின் பெண்நிலைப்பட்ட அநுபவங்கள் உயிர்த்துடிப்புடன் வந்துள்ளமை சிறப்பம்சமாகும்.
பதிப்பு விபரம்
மரணத்துள் வாழ்வோம். உ.சேரன், அ.யேசுராசா, இ.பத்மநாப ஐயர், மயிலங்கூடலூர் பி.நடராஜன் (தொகுப்பாளர்கள்). யாழ்ப்பாணம்: தமிழியல், 36, கலட்டி அம்மன் வீதி, 1வது பதிப்பு, 1985. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம்) xv,170 பக்கம். விலை: ரூபா 20. அளவு: 21*14 சமீ.
மரணத்துள் வாழ்வோம். உ.சேரன், அ.யேசுராசா, இ.பத்மநாப ஐயர், மயிலங்கூடலூர் பி.நடராஜன் (தொகுப்பாளர்கள்) கோவை 641015: விடியல் பதிப்பகம், உப்பிலிபாளையம், 2வது பதிப்பு, டிசம்பர் 1996. (சென்னை 600017: மாணவர் மறுதோன்றி அச்சகம்) 172 பக்கம். விலை: இந்திய ரூபா 25. அளவு: 21*14 சமீ.
-நூல் தேட்டம் (# 458)