"ஞானம் 2007.05 (84) (பேராசிரியர் சிவத்தம்பி பவளமலர்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
சி (Meuriy, ஞானம் 2007.05 (84) (கா. சிவத்தம்பி சிறப்பிதழ்) பக்கத்தை ஞானம் 2007.05 (84) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன...) |
|
(வேறுபாடு ஏதுமில்லை)
|
08:35, 10 டிசம்பர் 2022 இல் நிலவும் திருத்தம்
ஞானம் 2007.05 (84) (பேராசிரியர் சிவத்தம்பி பவளமலர்) | |
---|---|
நூலக எண் | 1028 |
வெளியீடு | 2007.05 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | ஞானசேகரன், தி. |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 64 |
வாசிக்க
- ஞானம் 2007.05 (84) (1.79 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- ஞானம் 2007.05 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- பவளவிழாக்காணும் பேராசான் கார்த்திகேசு சிவத்தம்பி
- அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவில்.... - பேராசிரியர் சி.மெளனகுரு
- எங்கள் பிதாமகர் - பேராசிரியர் அ.சண்முகதாஸ்
- பேராசிரியர் கா.சிவத்தம்பி சில புலமைசார் நினைவுகள் - பேராசிரியர் எஸ்.சந்திரசேகரன்
- கலாநிதி கா. சிவத்தம்பியின் இலக்கியவரலாற்று நோக்கு - பெ.மாதையன்
- கவிதைகள்
- சிவபூமி முதியோர்க ளில்லம் வாழ்க - சிற்பி
- திராநதிகள் - சி.பன்னீர்செல்வம் (மதுரை)
- ஹரே ஆஞ்சநேயா - லுணுகலை சிறி
- கணமாற்றம் - த.ஜெயசீலன்
- தமிழியலின் தலைமைப் பேராசிரியர் கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் - கலாநிதி நாகராசஐயர் சுப்பிரமணியன்
- பேராசிரியர் சிவத்தம்பியின் பரவலாக அறியப்படாததொரு முகம் - கலாநிதி செ.யோகராசா
- தற்காலத் தமிழாய்வுலகின் பீஷ்மர் - க.இரகுபரன்
- சிவத்தம்பியும் நானும் சில நினைவுகள் - அ.முகம்மது சமீம்
- வடமராட்டிப் பாரம்பரியத்தின் ஓர் சின்னம் - வே.விமலராஜா
- யாருக்கும் இல்லாத பேர் - தெணியான்
- தமிழ் இலக்கியத்தின் முதுசொம் - கலாநிதி செங்கை ஆழியான் க.குணராசா
- உன்மத்தராயிருந்தோன் - அ.இரவி, இலண்டன்
- 'வாழும் பொக்கிஷம் பேராசிரியர் கா.சிவத்தம்பியும் நானும்' - எஸ்.மோசேஸ்
- பேராசான் கா.சிவத்தம்பி ஓர் அறிவாலயம் - அந்தனி ஜீவா
- சுவைத்திரள் நகைச்சுவை ஏடு (சிறப்பு மலர்)
- திக்குத்தெரியாத.... - ஆரன்.ஏ.ரவிவர்மா
- கோட்டா முறையிலான இட ஒதுக்கீட்டுக்கு இது அரசியல் அல்ல, கவிதை - சிறி.பிரசாந்தன்
- திரைமறைவுக் கலைஞர்கள் ஓர் அனுபவத் தொகுப்பு - எஸ்.நடராஜன்
- மற்றவை நேரில் - இளைய அப்துல்லாஹ்
- வாசகர் பேசுகிறார்