"மஹாகவியின் கண்மணியாள் காதை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
சி |
சி |
||
வரிசை 6: | வரிசை 6: | ||
வகை = [[:பகுப்பு:கவிதை|கவிதை]] | | வகை = [[:பகுப்பு:கவிதை|கவிதை]] | | ||
மொழி = தமிழ் | | மொழி = தமிழ் | | ||
− | பதிப்பகம் = [[:பகுப்பு:அன்னை | + | பதிப்பகம் = [[:பகுப்பு:அன்னை வெளியீட்டகம்|அன்னை வெளியீட்டகம்]] | |
பதிப்பு = [[:பகுப்பு:1968|1968]] | | பதிப்பு = [[:பகுப்பு:1968|1968]] | | ||
பக்கங்கள் = x + 60 | | பக்கங்கள் = x + 60 | | ||
வரிசை 29: | வரிசை 29: | ||
[[பகுப்பு:மஹாகவி]] | [[பகுப்பு:மஹாகவி]] | ||
[[பகுப்பு:கவிதை]] | [[பகுப்பு:கவிதை]] | ||
− | [[பகுப்பு:அன்னை | + | [[பகுப்பு:அன்னை வெளியீட்டகம்]] |
[[பகுப்பு:1968]] | [[பகுப்பு:1968]] | ||
[[பகுப்பு:இரண்டு கோப்பு வடிவங்கள் உள்ள நூல்கள்]] | [[பகுப்பு:இரண்டு கோப்பு வடிவங்கள் உள்ள நூல்கள்]] |
23:01, 29 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம்
மஹாகவியின் கண்மணியாள் காதை | |
---|---|
நூலக எண் | 44 |
ஆசிரியர் | மஹாகவி |
நூல் வகை | கவிதை |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | அன்னை வெளியீட்டகம் |
வெளியீட்டாண்டு | 1968 |
பக்கங்கள் | x + 60 |
[[பகுப்பு:கவிதை]]
வாசிக்க
- கண்மணியாள் காதை (82.9 KB) (HTML வடிவம்)
- கண்மணியாள் காதை (1.09 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல் விபரம்
ஈழத்தில்; நிலவும் சாதிப் பிரச்சினையைக் கருப்பொருளாகக் கொண்டு வில்லுப்பாட்டு வடிவத்தில் ஆசிரியரால் எழுதப்பட்ட கண்மணியாள் காதை என்ற இந்த வில்லுப்பாட்டு, வில், குடம், உடுக்கு, தெந்தினா, மத்தளம், சல்லரி போன்ற ஊர் இசைக்கருவிகளோடு பாடுதற்கேற்றவாறு ஆக்கப்பட்டது. நவம்பர் 1966இல் எழுதப்பட்ட இவ்விலக்கியம், முதலில் மே 1967இல் இலங்கை வானொலியில் ஒலிபரப்பானது.
பதிப்பு விபரம்
மஹாகவியின் கண்மணியாள் காதை. மஹாகவி (இயற்பெயர்: உருத்திரமூர்த்தி). யாழ்ப்பாணம்: அன்னை வெளியீட்டகம், 89ஃ1, கோவில் வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 1968. (யாழ்ப்பாணம்: ஆசீர்வாதம் அச்சகம், 32, கண்டி வீதி).
x + 60 பக்கம், விலை: ரூபா 1.50. அளவு: 18*12.5 சமீ.
-நூல் தேட்டம் (# 1570)