"பகுப்பு:பல்லவி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) (புதிய பக்கம்: பகுப்பு:இதழ்கள் தொகுப்பு) |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
+ | |||
+ | பல்லவி இதழ் இசை நடன காலாண்டு இதழாக 1988 சித்திரை மாதத்தில் இருந்து வெளியானது. இணை ஆசிரியர்களாக எஸ்.என் நடராஜா ஐயர், எஸ்.கணபதிப்பிள்ளை, ஏ.கே. கருணாகரன், பி.முத்துக்குமார சாமி சர்மா ஆகியோர் விளங்கினார்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து இந்த இதழ் வெளியானது.சங்கீதம், நடனம், இசை, பற்றிய விளக்கம் சார் கட்டுரைகளும், கலைஞர்கள் பற்றிய செய்திகள் , விமர்சனங்கள், கீர்த்தனைகள், பாடல்கள், செய்திகள் இந்த இதழில் இடம் பெற்றன . | ||
+ | |||
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] |
01:27, 19 சூலை 2016 இல் கடைசித் திருத்தம்
பல்லவி இதழ் இசை நடன காலாண்டு இதழாக 1988 சித்திரை மாதத்தில் இருந்து வெளியானது. இணை ஆசிரியர்களாக எஸ்.என் நடராஜா ஐயர், எஸ்.கணபதிப்பிள்ளை, ஏ.கே. கருணாகரன், பி.முத்துக்குமார சாமி சர்மா ஆகியோர் விளங்கினார்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து இந்த இதழ் வெளியானது.சங்கீதம், நடனம், இசை, பற்றிய விளக்கம் சார் கட்டுரைகளும், கலைஞர்கள் பற்றிய செய்திகள் , விமர்சனங்கள், கீர்த்தனைகள், பாடல்கள், செய்திகள் இந்த இதழில் இடம் பெற்றன .
"பல்லவி" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.