"தமிழ் இலக்கணத் தொகுப்பு (2008)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
சி (Meuriy, தமிழ் இலக்கணத் தொகுப்பு பக்கத்தை தமிழ் இலக்கணத் தொகுப்பு (2008) என்ற தலைப்புக்கு வழிமாற்ற...) |
|
(வேறுபாடு ஏதுமில்லை)
|
22:34, 5 ஏப்ரல் 2023 இல் கடைசித் திருத்தம்
தமிழ் இலக்கணத் தொகுப்பு (2008) | |
---|---|
நூலக எண் | 71515 |
ஆசிரியர் | றீற்றா பற்றிமாகரன் |
நூல் வகை | தமிழ் இலக்கணம் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | காந்தளகம் |
வெளியீட்டாண்டு | 2008 |
பக்கங்கள் | 116 |
வாசிக்க
- தமிழ் இலக்கணத் தொகுப்பு (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- பதிப்புரை
- ஆசிரியருரை
- எழுத்ததிகாரம்
- எழுத்துகள் குறித்த சில விளக்கங்கள்
- உயிர் எழுத்துகள்
- மெய் எழுத்துகள்
- உயிர்மெய் எழுத்துகள்
- ஆயுத எழுத்துகள்
- உயிர்மெய் எழுத்துகளின் ஓசைகளும் அவற்றிற்கான அடையாளங்களும்
- தமிழ் எழுத்துகளின் வகையும் தொகையும்
- உயிர்மெய் எழுத்துகளின் வரிவடிவங்களில் கவனிக்க வேண்டியவை
- ஒலிகளை விளக்கும் குறியீடுகள்
- சுட்டெழுத்துகள்
- வினா எழுத்துகள்
- சொல்லின் முதலில் வரும் எழுத்துகள்
- சொல்லின் இறுதியில் வரும் எழுத்துகள்
- இடைநிலை மெய்மயக்கம்
- வேற்றுநிலை மெய்மயக்கம்
- உடனிலை மெய்மயக்கம்
- போலி – முதற்போலி இடைப்போலி கடைப்போலி
- எழுத்துகளின் மாத்திரை
- குற்றியலுகரம்
- குற்றியலிகரம்
- முற்றியலுகரம்
- ஜகாரக் குறுக்கம்
- ஒளகாரக் குறுக்கம்
- மகரகீ குறுக்கம்
- ஆய்தக் குறுக்கம்
- உயிர் அளபெடை
- ஒற்றளபெடை
- சொல்லதிகாரம்
- சொல் – சொற்பாகுபாடு இயற்சொல் திரிசொல் வடசொல் திசைச்சொல்
- வழுக்கள் – திணை பால் இடம் காலம் வினா விடை மரபு
- வழுவமைதி – திணை பால் இடம் காலம் வினா விடை மரபு
- சொல் வழக்கு – இயல்புவழக்கு தகுதிவழக்கு
- பதவியல் – பகுசொல் பகாச்சொல்
- தமிழ் மொழியின் வசன அமைப்பு
- எழுவாய் பயனிலை செயப்படுபொருள் அடைமொழிகள்
- தனிவாக்கியம் – தொடர்வாக்கியம்
- கலப்பு வாக்கியம்
- கூற்று வாக்கியம்
- வினா வாக்கியம்
- வியப்பு வாக்கியம்
- பெயரியல்
- சொற்களின் வகைகள்
- பெயர்ச்சொல்
- இடுகுறிப் பெயர்
- காரணப் பெயர்
- வினையால் அணையும் பெயர்
- ஆகுபெயர்
- தொழிற்பெயர்
- வினையியல்
- வினைச்சொல்
- தெரிநிலை வினைமுற்று
- குறிப்பு வினைமுற்று
- தன்வினை – பிறவினை
- உடன்பாடு – எதிர்மறை
- ஏவல்வினை
- எதிர்றை வினை
- வியங்கோள்வினை
- செய்வினை – செயப்பாட்டுவினை
- இடைச்சொல்
- உரிச்சொல்
- திணை – உயர்திணை அஃறிணை
- பால் – ஆண்பால் பெண்பால் பலர்பால் ஒன்றன்பால் பலவீன்பால்
- எண் – ஒருமை பன்மை
- இடம் – தன்மை முன்னிலை படர்க்கை
- காலம் – இறந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம்
- பெயரெச்சம் – வினையெச்சம்
- எதிர்மறை எச்சங்கள்
- தொகை
- வேற்றுமைத்தொகை
- வினைத்தொகை
- பண்புத்தொகை
- உம்மைத்தொகை
- உவமைத்தொகை
- அன்மொழித்தொகை
- நிறுத்தற்குறிகள்
- காற்புள்ளி
- அரைப்புள்ளி
- முக்காற்புள்ளி
- முற்றுப்புள்ளி
- வினாக்குறி
- வியப்புக்குறி
- ஒற்றைமேற்கோட்குறி
- இரட்டைமேற்கோட்குறி
- வேற்றுமை
- வேற்றுமை உருபுகள்
- முதலாம் இரண்டாம் மூன்றாம் நாலாம் ஜந்தாம் ஆறாம் ஏழாம் எட்டாம் வேற்றுமை
- தன்மை முன்னிலை படர்க்கைச் சொற்களில் வேற்றுமை
- புணரியல்
- புணர்ச்சி
- இயல்புப் புணர்ச்சி
- விகாரப்புணர்ச்சி – தோன்றல்விகாரம் திரிதல்விகாரம் கெடுதல்விகாரம்
- வேற்றுமைப் புணர்ச்சி
- அல்வழிப்புணர்ச்சி
- மெய்யும் உயிரும் புணர்தல்
- மெய்யும் மெய்யும் புணர்தல்
- உயிரும் உயிரும் புணர்தல்
- உயிரும் மெய்யும் புணர்தல்
- லகர ளகர ஈற்றுப் புணர்தல்
- ழகர ஈற்றுப் புணர்தல்
- மகர ஈற்றுப் புணர்தல்
- யகர ரகர ஈற்றுப் புணர்ச்சி
- அடுக்குத்தொடர்
- இரட்டைக்கிளவி
- இணைமொழி
- மரபுத்தொடர்கள்
- அன்று – அல்ல வேறுபாடு
- ஒரு – ஓர் இரு- ஈர் வேறுபாடு
- தான் – தாம் வேறுபாடு
- வேண்டும் – வேண்டா – வேண்டும் வேறுபாடு
- அது – ஆஃது இது – இஃது எது – எஃது வேறுபாடு
- ஒத்த கருத்துள்ள சொற்கள்
- எதிர்க் கருத்துள்ள சொற்கள்
- தொகைச் சொற்கள்
- உயிர்களுள் வேறுபாடு
- இளமைப் பெயர்கள்
- அஃறினை ஆண்பாற் சொற்கள்
- அஃறிணை பெண்பாற் சொற்கள்
- விலங்குகளின் ஒலிக்குரிய பெயர்கள்
- பறவைகளின் ஒலிக்குரிய பெயர்கள்
- ஒலிவேறுபாடுகள்
- ரகர றகரச் சொற்கள்
- லகர ளகரச் சொற்கள்
- ழகரச் சொற்கள்
- ணகர னகரச் சொற்கள்
- நகரச் சொற்கள்