"தமிழ் கற்பித்தலில் உன்னதம் ஆசிரியர் பங்கு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி (Text replace - 'சிவத்தம்பி, கார்த்திகேசு' to 'சிவத்தம்பி, கா.') |
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி (→{{Multi|வாசிக்க|To Read}}) |
||
வரிசை 12: | வரிசை 12: | ||
=={{Multi|வாசிக்க|To Read}}== | =={{Multi|வாசிக்க|To Read}}== | ||
− | * [http://noolaham.net/project/01/57/57. | + | * [http://noolaham.net/project/01/57/57.pdf தமிழ் கற்பித்தலில் உன்னதம் (2.26 MB)] {{P}} |
<br/> | <br/> | ||
+ | |||
=={{Multi| நூல் விபரம்|Book Description }}== | =={{Multi| நூல் விபரம்|Book Description }}== | ||
மொழி கற்பித்தல் மேற்கொள்ளப்படும்போது இருக்கவேண்டிய கருத்துத்தெளிவு, தமிழ் கற்பித்தலின் இன்றைய நிலைமைகள், வளர்ச்சியடைந்த நாடுகளில் இன்று தமிழ்மொழி கற்பித்தல்; நடாத்தப்பெறும் முறைமை, அம்முறைமைக்கான கல்வியியல் எடுகோள்கள் என்பன இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது. தமிழ்ப்பாரம்பரியத்தில் தமிழ் கற்பித்தல் முறைமை, தமிழாசிரியர் நமது பண்பாட்டிற்பெறும் இடம், இவற்றுக்கான கருத்துநிலைப் பின்புலம் என்பன விரிவாக ஆராயப்பட்டுள்ளன. ஆசிரியருக்கு வழங்கவேண்டிய அறிவுப்பயிற்சி, தமிழ் பயிற்றலுக்கான நவீன தொழில்நுட்பத் துணைக்கருவிகள், பட்டநிலை கற்பித்தலில் தமிழாசிரியர் எதிர்நோக்கும் சில புலமைப்பிரச்சிகைனகள், இலக்கிய விமர்சனமும் இலக்கியம் கற்பித்தலும் ஆகிய விடயங்களும் இந்நூலில் ஆழமாக ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன. | மொழி கற்பித்தல் மேற்கொள்ளப்படும்போது இருக்கவேண்டிய கருத்துத்தெளிவு, தமிழ் கற்பித்தலின் இன்றைய நிலைமைகள், வளர்ச்சியடைந்த நாடுகளில் இன்று தமிழ்மொழி கற்பித்தல்; நடாத்தப்பெறும் முறைமை, அம்முறைமைக்கான கல்வியியல் எடுகோள்கள் என்பன இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது. தமிழ்ப்பாரம்பரியத்தில் தமிழ் கற்பித்தல் முறைமை, தமிழாசிரியர் நமது பண்பாட்டிற்பெறும் இடம், இவற்றுக்கான கருத்துநிலைப் பின்புலம் என்பன விரிவாக ஆராயப்பட்டுள்ளன. ஆசிரியருக்கு வழங்கவேண்டிய அறிவுப்பயிற்சி, தமிழ் பயிற்றலுக்கான நவீன தொழில்நுட்பத் துணைக்கருவிகள், பட்டநிலை கற்பித்தலில் தமிழாசிரியர் எதிர்நோக்கும் சில புலமைப்பிரச்சிகைனகள், இலக்கிய விமர்சனமும் இலக்கியம் கற்பித்தலும் ஆகிய விடயங்களும் இந்நூலில் ஆழமாக ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன. |
05:20, 20 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம்
தமிழ் கற்பித்தலில் உன்னதம் ஆசிரியர் பங்கு | |
---|---|
150px | |
நூலக எண் | 57 |
ஆசிரியர் | சிவத்தம்பி, கா. |
நூல் வகை | கல்வியியல் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் |
வெளியீட்டாண்டு | 1993 |
பக்கங்கள் | vi + 78 |
[[பகுப்பு:கல்வியியல்]]
வாசிக்க
- தமிழ் கற்பித்தலில் உன்னதம் (2.26 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல் விபரம்
மொழி கற்பித்தல் மேற்கொள்ளப்படும்போது இருக்கவேண்டிய கருத்துத்தெளிவு, தமிழ் கற்பித்தலின் இன்றைய நிலைமைகள், வளர்ச்சியடைந்த நாடுகளில் இன்று தமிழ்மொழி கற்பித்தல்; நடாத்தப்பெறும் முறைமை, அம்முறைமைக்கான கல்வியியல் எடுகோள்கள் என்பன இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது. தமிழ்ப்பாரம்பரியத்தில் தமிழ் கற்பித்தல் முறைமை, தமிழாசிரியர் நமது பண்பாட்டிற்பெறும் இடம், இவற்றுக்கான கருத்துநிலைப் பின்புலம் என்பன விரிவாக ஆராயப்பட்டுள்ளன. ஆசிரியருக்கு வழங்கவேண்டிய அறிவுப்பயிற்சி, தமிழ் பயிற்றலுக்கான நவீன தொழில்நுட்பத் துணைக்கருவிகள், பட்டநிலை கற்பித்தலில் தமிழாசிரியர் எதிர்நோக்கும் சில புலமைப்பிரச்சிகைனகள், இலக்கிய விமர்சனமும் இலக்கியம் கற்பித்தலும் ஆகிய விடயங்களும் இந்நூலில் ஆழமாக ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன.
பதிப்பு விபரம்
தமிழ் கற்பித்தலில் உன்னதம்: ஆசிரியர் பங்கு. கார்த்திகேசு சிவத்தம்பி. சென்னை 600113: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சீ.ஐ.டீ வளாகம், தரமணி, 1வது பதிப்பு, 2001. (சென்னை 600004: United Bind Graphics, 101-D, இராயப்பேட்டை நெடுஞ்சாலை, மைலாப்பூர்).
vi + 78 பக்கம், விலை: இந்திய ரூபா 20. அளவு: 22*14.5 சமீ.
-நூல் தேட்டம் (# 1228)