"ஒருவகை உறவு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
சி (Text replace - "வகை = [[" to "வகை=[[")
வரிசை 4: வரிசை 4:
 
   படிமம்          =  [[படிமம்:420.JPG|150px]] |
 
   படிமம்          =  [[படிமம்:420.JPG|150px]] |
 
   ஆசிரியர்      =  [[:பகுப்பு:ராசதுரை, காவலூர்|ராசதுரை, காவலூர்]] |  
 
   ஆசிரியர்      =  [[:பகுப்பு:ராசதுரை, காவலூர்|ராசதுரை, காவலூர்]] |  
   வகை               = [[:பகுப்பு:சிறுகதை|சிறுகதை]] |
+
   வகை=[[:பகுப்பு:சிறுகதை|சிறுகதை]] |
 
   மொழி              =  தமிழ் |
 
   மொழி              =  தமிழ் |
 
   பதிப்பகம்          =  [[:பகுப்பு:எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம்|எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம்]] |
 
   பதிப்பகம்          =  [[:பகுப்பு:எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம்|எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம்]] |

07:37, 18 ஏப்ரல் 2015 இல் நிலவும் திருத்தம்

ஒருவகை உறவு
420.JPG
நூலக எண் 420
ஆசிரியர் ராசதுரை, காவலூர்
நூல் வகை சிறுகதை
மொழி தமிழ்
வெளியீட்டாளர் எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம்
வெளியீட்டாண்டு 1976
பக்கங்கள் 8 + 108

[[பகுப்பு:சிறுகதை]]

வாசிக்க


நூல்விபரம்

இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முன்னணி உறுப்பினராக விளங்கிய காவலூர் இராசதுரை ஈழத்தின் பிரபல எழுத்தாளர்களுள் ஒருவர். 1954 முதல் 1973 வரை இவர் எழுதி ஊடகங்களில் வெளியாகிய கதைகளில் தேர்ந்த சிறுகதைகள் இத்தொகுப்பில் அடங்கியுள்ளன. ஒருவகை உறவு, வாலி வதம், பிச்சைக்காரனும் குழந்தையும், சொல்லாதே, கலியாண விருந்து, அனுதாபம், அமரசேனாவின் அமைதி, ஒரு கிறிஸ்தவக் கதை, திரிசங்கு சொர்க்கம், ஒரு நாள், காதலினால் மானிடர்க்கு ஆகிய 11 கதைகள் இதில் அடங்குகின்றன.


பதிப்பு விபரம்
ஒரு வகை உறவு. காவலூர் இராசதுரை. கொழும்பு: எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம், 51/9, ஹட்சன் வீதி, 1வது பதிப்பு, ஜுன் 1976. (சாவகச்சேரி: திருக்கணித அச்சகம், மட்டுவில்). 8 + 108 பக்கம், விலை: ரூபா 4.50., அளவு: 18 * 12 சமீ.


-நூல் தேட்டம் (# 4579)

"https://noolaham.org/wiki/index.php?title=ஒருவகை_உறவு&oldid=109495" இருந்து மீள்விக்கப்பட்டது