"தூவுதும் மலரே" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
சி (Valarmathy (பேச்சு) செய்தத் தொகுப்புகள் நீக்கப்பட்டு Vinodh இன் பதிப்புக்கு �)
வரிசை 3: வரிசை 3:
 
   தலைப்பு        = '''தூவுதும் மலரே''' |
 
   தலைப்பு        = '''தூவுதும் மலரே''' |
 
   படிமம்          = [[படிமம்:263.JPG|150px]] |
 
   படிமம்          = [[படிமம்:263.JPG|150px]] |
   ஆசிரியர்        = [[:பகுப்பு:இறையனார்|இறையனார்]] |  
+
   ஆசிரியர்        = [[:பகுப்பு:ஈழத்துக் குழூஉ இறையனார்|ஈழத்துக் குழூஉ இறையனார்]] |  
 
   வகை            = [[:பகுப்பு:கவிதை|கவிதை]] |
 
   வகை            = [[:பகுப்பு:கவிதை|கவிதை]] |
 
   மொழி            = தமிழ் |
 
   மொழி            = தமிழ் |
வரிசை 31: வரிசை 31:
  
  
[[பகுப்பு:இறையனார்]]
+
[[பகுப்பு:ஈழத்துக் குழூஉ இறையனார்]]
 
[[பகுப்பு:கவிதை]]
 
[[பகுப்பு:கவிதை]]
 
[[பகுப்பு:கலைவாணி அச்சகம்]]
 
[[பகுப்பு:கலைவாணி அச்சகம்]]
 
[[பகுப்பு:1962]]
 
[[பகுப்பு:1962]]

20:53, 26 செப்டம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

தூவுதும் மலரே
263.JPG
நூலக எண் 263
ஆசிரியர் ஈழத்துக் குழூஉ இறையனார்
நூல் வகை கவிதை
மொழி தமிழ்
வெளியீட்டாளர் கலைவாணி அச்சகம்
வெளியீட்டாண்டு 1962
பக்கங்கள் xi + 104

[[பகுப்பு:கவிதை]]

வாசிக்க


நூல் விபரம்

சுவாமி விபுலாநந்தரைத் தொடர்ந்து, இலங்கைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியராக விளங்கிய இந்நூலாசிரியர், உயர்வழக்குத் தமிழைக் கையாண்டு ஈழத்தின் சமூகச் சிக்கல்களை வெளிப்படுத்திய கவிதைத்தொகுதி. ஈழத்து மக்களின் வாழ்க்கையை அனுதாபத்துடனும், மனிதாபிமானத்துடனும் தீட்டியுள்ள இவர், பழைய தமிழ்ச் செய்யுளாலே புதுமையான பொருளைப் பாடுபவராகத் திகழ்ந்துள்ளார். சீதனக் காதை, விந்தை முதியோன், பாணர் புரவலன், தீவெட்டிக் கள்ளர் ஆகிய நான்கு கதைப்பாடல்களின் அடங்கலாக இத்தொகுப்பு வெளிவந்துள்ளது.


பதிப்பு விபரம்
தூவுதும் மலரே. ஈழத்துக் குழூஉ இறையனார். (இயற்பெயர்: க.கணபதிப்பிள்ளை). யாழ்ப்பாணம்: பருத்தித்துறை: க.கணபதிப்பிள்ளை, 1வது பதிப்பு, 1962. (யாழ்ப்பாணம்: கலைவாணி அச்சகம்). xi + 104 பக்கம், விலை: ரூபா 2.50, அளவு: 18 * 12.5 சமீ.


-நூல் தேட்டம் (4470)

"https://noolaham.org/wiki/index.php?title=தூவுதும்_மலரே&oldid=48625" இருந்து மீள்விக்கப்பட்டது