"பகுப்பு:கேடயம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
வரிசை 1: | வரிசை 1: | ||
− | கேடயம் இதழானது யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் இருந்து வெளிவருகின்றது. பல துறைகளுக்கும் சஞ்சிகைகள் காணப்பட்டாலும் விளையாட்டுச் செய்திகளுக்காக மட்டும் தமிழில் வெளியாகும் இதழாக இது | + | கேடயம் இதழானது யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் இருந்து வெளிவருகின்றது. பல துறைகளுக்கும் சஞ்சிகைகள் காணப்பட்டாலும் விளையாட்டுச் செய்திகளுக்காக மட்டும் தமிழில் வெளியாகும் இதழாக இது காணப்படுகின்றது. 2012 இல் இருந்து மாத இதழாக இது வெளிவருகின்றது. இதன் நிர்வாக இயக்குனராக இ.வை. கனகநாயகம் அவர்களும், இணை ஆசிரியர்களாக க.வரோதயன் மற்றும் கோ. கார்த்திகன் ஆகியோரும், உதவி ஆசிரியர்களாக க.யசோதரன் மற்றும் செ. காண்டீபன் ஆகியோரும் காணப்படுகின்றனர். இதனை சாந்திப் பதிப்பகத்தினர் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியிடுகின்றனர். இதன் உள்ளடக்கங்களாக மாவட்ட, மாகாண மற்றும் நாடளாவிய ரீதியில் இடம் பெறும் விளையாட்டு நிகழ்வுகளுடன் சர்வதேச விளையாட்டு செய்திகளும் இடம் பெறுகின்றன. இருப்பினும் பிராந்திய விளையாட்டுச் செய்திகள் 50 வீதம் உள்வாங்கப்படுவதும் குறிப்பிடத்தக்கதே. |
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] |
04:46, 5 அக்டோபர் 2021 இல் கடைசித் திருத்தம்
கேடயம் இதழானது யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் இருந்து வெளிவருகின்றது. பல துறைகளுக்கும் சஞ்சிகைகள் காணப்பட்டாலும் விளையாட்டுச் செய்திகளுக்காக மட்டும் தமிழில் வெளியாகும் இதழாக இது காணப்படுகின்றது. 2012 இல் இருந்து மாத இதழாக இது வெளிவருகின்றது. இதன் நிர்வாக இயக்குனராக இ.வை. கனகநாயகம் அவர்களும், இணை ஆசிரியர்களாக க.வரோதயன் மற்றும் கோ. கார்த்திகன் ஆகியோரும், உதவி ஆசிரியர்களாக க.யசோதரன் மற்றும் செ. காண்டீபன் ஆகியோரும் காணப்படுகின்றனர். இதனை சாந்திப் பதிப்பகத்தினர் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியிடுகின்றனர். இதன் உள்ளடக்கங்களாக மாவட்ட, மாகாண மற்றும் நாடளாவிய ரீதியில் இடம் பெறும் விளையாட்டு நிகழ்வுகளுடன் சர்வதேச விளையாட்டு செய்திகளும் இடம் பெறுகின்றன. இருப்பினும் பிராந்திய விளையாட்டுச் செய்திகள் 50 வீதம் உள்வாங்கப்படுவதும் குறிப்பிடத்தக்கதே.
"கேடயம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.