"இலக்கணமும் சமூக உறவுகளும்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
சி
வரிசை 8: வரிசை 8:
 
   பதிப்பகம்            =  [[:பகுப்பு:நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்|நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்]] |
 
   பதிப்பகம்            =  [[:பகுப்பு:நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்|நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்]] |
 
   பதிப்பு              =  [[:பகுப்பு:1982|1982]] |
 
   பதிப்பு              =  [[:பகுப்பு:1982|1982]] |
   பக்கங்கள்            = 68 |  
+
   பக்கங்கள்            = 57 |  
 
}}
 
}}
  

23:35, 17 செப்டம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

இலக்கணமும் சமூக உறவுகளும்
55.JPG
நூலக எண் 55
ஆசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி
நூல் வகை ஆய்வு
மொழி தமிழ்
வெளியீட்டாளர் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
வெளியீட்டாண்டு 1982
பக்கங்கள் 57

[[பகுப்பு:ஆய்வு]]

வாசிக்க


நூல் விபரம்

தமிழ்ச் சொல்லிலக்கணக் கூறுகள் சில பற்றிய ஒரு மார்க்சிய நோக்கு. தமிழ் இலக்கணத்தில் கி.மு. 3ம் நூற்றாண்டில் தோன்றிய தொல்காப்பியமும், கி.பி.13ம் நூற்றாண்டில் தோன்றிய நன்னூலும் இன்றளவும் போற்றுதற்குரியனவாகப் பயன்பெறுகின்றன. தொல்காப்பிய இலக்கண மரபுகள், நன்னூல் இலக்கண மரபில் காணப்படும் விதி மாற்றங்களோடு ஒப்பிட்டு ஆராயப்பட்டுள்ளன. மனித உறவில் புலப்படுத்துகின்ற மொழி வடிவங்களைத் தேர்ந்தெடுத்து இரு வேறுபட்ட காலங்களில் அவற்றில் ஏற்பட்ட மாறுதல்களுக்கான காரணங்களை இந்நூல் ஆராய்கின்றது.


பதிப்பு விபரம்
இலக்கணமும் சமூக உறவுகளும். கா.சிவத்தம்பி. சென்னை 600098: நியு செஞ்சுரி புக் ஹவுஸ், 1வது பதிப்பு, 1982. (சென்னை 600002: மக்கள் அச்சகம்) 68 பக்கம். விலை: இந்திய ரூபா 4. அளவு: 18*12.5 சமீ.


இலக்கணமும் சமூக உறவுகளும். கார்த்திகேசு சிவத்தம்பி. கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 201, டாம் வீதி, 3வது பதிப்பு, ஒக்டோபர் 2002, 1வது பதிப்பு, ஜுலை 1982. (கொழும்பு 12: குமரன் அச்சகம், 201, டாம் வீதி). 64 பக்கம், விலை: ரூபா 140., அளவு: 21*14 சமீ. (ISBN 955 9429 18 1)


-நூல் தேட்டம் (# 245)