"இலங்கை தேயிலைத் தோட்டத்திலே" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 17: வரிசை 17:
  
கவிமணி சீ.வி.வேலுப்பிள்ளை ஆங்கிலத்தில் வெளியிட்ட In the Ceylon Tea Garden என்ற கவிதை நூலினை அதன் மூலம் சிதைவுறாவண்ணம் தமிழாக்கம் செய்திருக்கின்றார். வியர்வையையும் குருதியையும் உரமாக அர்ப்பணித்தும் வெறும் கூலியாகவே அவமதிக்கப்பட்டுத் தோட்டத்துரையின் நாய்களிலும் குதிரைகளிலும் இழிவாகக் கருதப்படும் இந்தியத் தொழிலாளியின் அவஸ்தையைப் பிரதிபலித்துக் காட்டும் அமரசிருஷ்டி இந்நூல் எனலாம்.
+
கவிமணி சி.வி.வேலுப்பிள்ளை ஆங்கிலத்தில் வெளியிட்ட In the Ceylon Tea Garden என்ற கவிதை நூலினை அதன் மூலம் சிதைவுறாவண்ணம் தமிழாக்கம் செய்திருக்கின்றார். வியர்வையையும் குருதியையும் உரமாக அர்ப்பணித்தும் வெறும் கூலியாகவே அவமதிக்கப்பட்டுத் தோட்டத்துரையின் நாய்களிலும் குதிரைகளிலும் இழிவாகக் கருதப்படும் இந்தியத் தொழிலாளியின் அவஸ்தையைப் பிரதிபலித்துக் காட்டும் அமரசிருஷ்டி இந்நூல் எனலாம்.
  
'''பதிப்பு விபரம்''' <br/>
 
'''பதிப்பு விபரம்''' <br/>
  
தேயிலைத் தோட்டத்திலே. சீ.வி.வேலுப்பிள்ளை (ஆங்கில மூலம்), சக்தீ அ. பாலையா (தமிழாக்கம்). கண்டி: செய்தி பதிப்பகம், தபால் பெட்டி இலக்கம் 5, 1வது பதிப்பு, 1969. (கண்டி: நெஷனல் பிரின்டர்ஸ், 241 கொழும்பு வீதி).
+
தேயிலைத் தோட்டத்திலே. சி.வி.வேலுப்பிள்ளை (ஆங்கில மூலம்), சக்தீ அ. பாலையா (தமிழாக்கம்). கண்டி: செய்தி பதிப்பகம், தபால் பெட்டி இலக்கம் 5, 1வது பதிப்பு, 1969. (கண்டி: நெஷனல் பிரின்டர்ஸ், 241 கொழும்பு வீதி).
 
64 பக்கம், விலை: ரூபா 1.50. அளவு: 16.5* 10.5 சமீ.
 
64 பக்கம், விலை: ரூபா 1.50. அளவு: 16.5* 10.5 சமீ.
  
03:11, 16 செப்டம்பர் 2021 இல் நிலவும் திருத்தம்

இலங்கை தேயிலைத் தோட்டத்திலே
81.JPG
நூலக எண் 81
ஆசிரியர் வேலுப்பிள்ளை, சி. வி., பால ஐயா, சக்தீ அ. (தமிழில்)
நூல் வகை தமிழ்க் கவிதைகள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் பாக்கியா பதிப்பகம்
வெளியீட்டாண்டு 2007
பக்கங்கள் 98

வாசிக்க

நூல் விபரம்

கவிமணி சி.வி.வேலுப்பிள்ளை ஆங்கிலத்தில் வெளியிட்ட In the Ceylon Tea Garden என்ற கவிதை நூலினை அதன் மூலம் சிதைவுறாவண்ணம் தமிழாக்கம் செய்திருக்கின்றார். வியர்வையையும் குருதியையும் உரமாக அர்ப்பணித்தும் வெறும் கூலியாகவே அவமதிக்கப்பட்டுத் தோட்டத்துரையின் நாய்களிலும் குதிரைகளிலும் இழிவாகக் கருதப்படும் இந்தியத் தொழிலாளியின் அவஸ்தையைப் பிரதிபலித்துக் காட்டும் அமரசிருஷ்டி இந்நூல் எனலாம்.

பதிப்பு விபரம்

தேயிலைத் தோட்டத்திலே. சி.வி.வேலுப்பிள்ளை (ஆங்கில மூலம்), சக்தீ அ. பாலையா (தமிழாக்கம்). கண்டி: செய்தி பதிப்பகம், தபால் பெட்டி இலக்கம் 5, 1வது பதிப்பு, 1969. (கண்டி: நெஷனல் பிரின்டர்ஸ், 241 கொழும்பு வீதி). 64 பக்கம், விலை: ரூபா 1.50. அளவு: 16.5* 10.5 சமீ.

-நூல் தேட்டம் (# 1477)