"இஸ்லாத்தின் தோற்றம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
சி |
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி |
||
வரிசை 6: | வரிசை 6: | ||
வகை = [[:பகுப்பு:இஸ்லாம்|இஸ்லாம்]], [[:பகுப்பு:வரலாறு|வரலாறு]] | | வகை = [[:பகுப்பு:இஸ்லாம்|இஸ்லாம்]], [[:பகுப்பு:வரலாறு|வரலாறு]] | | ||
மொழி = தமிழ் | | மொழி = தமிழ் | | ||
− | பதிப்பகம் = [[:பகுப்பு:பண்பாட்டு | + | பதிப்பகம் = [[:பகுப்பு:பண்பாட்டு ஆய்வு வட்டம்|பண்பாட்டு ஆய்வு வட்டம்]] | |
பதிப்பு = [[:பகுப்பு:1997|1997]] | | பதிப்பு = [[:பகுப்பு:1997|1997]] | | ||
பக்கங்கள் = 196 | | பக்கங்கள் = 196 | | ||
வரிசை 37: | வரிசை 37: | ||
[[பகுப்பு:அனஸ், எம். எஸ். எம்.]] | [[பகுப்பு:அனஸ், எம். எஸ். எம்.]] | ||
[[பகுப்பு:1997]] | [[பகுப்பு:1997]] | ||
− | [[பகுப்பு:பண்பாட்டு | + | [[பகுப்பு:பண்பாட்டு ஆய்வு வட்டம்]] |
[[பகுப்பு:நூல்கள்]] | [[பகுப்பு:நூல்கள்]] | ||
[[பகுப்பு:இரண்டு கோப்பு வடிவங்கள் உள்ள நூல்கள்]] | [[பகுப்பு:இரண்டு கோப்பு வடிவங்கள் உள்ள நூல்கள்]] |
09:35, 15 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்
இஸ்லாத்தின் தோற்றம் | |
---|---|
நூலக எண் | 374 |
ஆசிரியர் | அனஸ், எம். எஸ். எம். |
நூல் வகை | இஸ்லாம், வரலாறு |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | பண்பாட்டு ஆய்வு வட்டம் |
வெளியீட்டாண்டு | 1997 |
பக்கங்கள் | 196 |
வாசிக்க
- இஸ்லாத்தின் தோற்றம் (862 KB) (HTML வடிவம்)
- இஸ்லாத்தின் தோற்றம் (7.19 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல்விபரம்
அறபு மண்ணும் அதற்கப்பால் விரிந்து கிடக்கும் மணற்பரப்பும் ஒரு காலத்தில் மனித நாகரீகங்களின் தொட்டில்களாக இருந்துள்ளன. இஸ்லாத்துக்கு முன்னர் நிலவிய பபிலோனிய நாகரீகத் தடங்களும், செமித்தியமும், தென் அரேபிய, நபேத்திய நாகரீகங்களும் இப்ராஹிமியமும், ஹனிப் வாதமும் போன்ற பல்வேறு நாகரீக சமய பண்பாட்டு மரபுகள் எமது கவனத்தைக் கவர்வனவாகும். இந்நூலின் ஆரம்ப அத்தியாயங்களில் இவை விபரிக்கப்பட்டுள்ளன. ஒரு தொன்மைச் சமூக வரலாற்றில் சமயத்தின் தோற்றப்பாடு எவ்வாறு நிகழ்கின்றது என்றும் சமய எழுச்சியைத் தூண்டிய காரணிகளின் இயல்பு என்ன என்பதும் பழங்குடிச் சமூக அமைப்புக்குள்ளிருந்து அரசயந்திரமும் புதிய சமூக ஒழுக்க வடிவங்களும் எவ்வாறு தோன்றி வளர்ந்தன என்பதும் இந்நூலின் மைய ஆய்வுப்பொருளாகும்.
பதிப்பு விபரம்
இஸ்லாத்தின் தோற்றம்: சமூக ஒழுக்கவியல் அரசு ஆகியவற்றின் பரிணாம வளர்ச்சி: ஒரு சமூக பண்பாட்டியல் ஆய்வு. எம்.எஸ்.எம்.அனஸ். கண்டி: பண்பாட்டு ஆய்வு வட்டம், ஊ72, மீவத்துர, பேராதனை, 1வது பதிப்பு, ஜுலை 1987. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48டீ, புளுமெண்டால் வீதி).
196 பக்கம், விலை: ரூபா 185. அளவு: 21.5 * 14 சமீ.
-நூல் தேட்டம் (1152)