"பகுப்பு:பொதுமக்கள் பூமி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
(New page: பகுப்பு:இதழ்கள் தொகுப்பு) |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
+ | பொதுமக்கள் பூமி இதழ் கல்முனையில் இருந்து 1980 தை மாதத்தில் இருந்து வெளிவர ஆரம்பித்தது. கவிதை, சிறுகதை, கட்டுரை, அரசியல் சார் விடயங்கள் தாங்கி வெளியானது. பிற சஞ்சிகைகள், நூல்கள் அறிமுகங்களையும் செய்து வந்தது. இதன் ஆசிரியராக பி.ஏ. கலைக் கொழுந்தன் அவர்களும், துணை ஆசிரியராக எஸ்.பி. அமல நாதன் அவர்களும் விளங்கினார்கள். ஆக்கங்கள் காலத்துடன் ஒன்றிய ஆக்கங்களாக இந்த இதழில் வெளியானது. | ||
+ | |||
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] |
22:24, 26 சூன் 2016 இல் நிலவும் திருத்தம்
பொதுமக்கள் பூமி இதழ் கல்முனையில் இருந்து 1980 தை மாதத்தில் இருந்து வெளிவர ஆரம்பித்தது. கவிதை, சிறுகதை, கட்டுரை, அரசியல் சார் விடயங்கள் தாங்கி வெளியானது. பிற சஞ்சிகைகள், நூல்கள் அறிமுகங்களையும் செய்து வந்தது. இதன் ஆசிரியராக பி.ஏ. கலைக் கொழுந்தன் அவர்களும், துணை ஆசிரியராக எஸ்.பி. அமல நாதன் அவர்களும் விளங்கினார்கள். ஆக்கங்கள் காலத்துடன் ஒன்றிய ஆக்கங்களாக இந்த இதழில் வெளியானது.
"பொதுமக்கள் பூமி" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.