"பகுப்பு:குருசேத்திரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 +
குருசேத்திரம் இதழானது யாப்பாணம், கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியினரின் குருசேத்திரம் வெளியீடாக 2020 மே மாதம் தொடக்கம் தொடர்ச்சியாக மாதமொருமுரை வெளிவரும் மாத இதழாகும். இதன் ஆசிரியராக திரு. சுப்பிரமணியம் பரமானந்தம் அவர்கள் காணப்படுகிறார். இணை ஆசிரியர்களாக ஞா. இரத்தினசிங்கம் மற்றும் ம.நிரேஸ்குமார் ஆகியோர் காணப்படுகின்றனர். இச்சஞ்சிகையின் உள்ளடக்கங்களாக கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியினரின் குருசேத்திரத்தின் மாதாந்த செயற்பாடுகள், நிகழ்வுகள், இணையவழிக் கலைந்துரையாடல் குறிப்புக்கள், விமர்சன மற்றும் விளக்கக்கட்டுரைகள் என்பன காணப்படுகின்றன. தொடர்புக்கு- guruseththiram@gamil.com
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

05:25, 5 அக்டோபர் 2021 இல் கடைசித் திருத்தம்