"பயனர் பேச்சு:Valarmathy" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) |
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) சி (→கவனிக்க) |
||
வரிசை 23: | வரிசை 23: | ||
== கவனிக்க == | == கவனிக்க == | ||
− | * 5130 | + | * 5130 க்கு இன்னமும் பக்கங்கள் உருவாக்கப்படவில்லை |
* 5116, 5150 ஆகிய எண்களுக்கு மின்னூல்கள் ஒதுக்கப்படவில்லை. | * 5116, 5150 ஆகிய எண்களுக்கு மின்னூல்கள் ஒதுக்கப்படவில்லை. | ||
[[பயனர்:Gopi|Gopi]] 05:41, 20 ஏப்ரல் 2010 (UTC) | [[பயனர்:Gopi|Gopi]] 05:41, 20 ஏப்ரல் 2010 (UTC) |
23:50, 19 ஏப்ரல் 2010 இல் நிலவும் திருத்தம்
வணக்கம் வளர்மதி
பதிப்பகங்களின் பெயர்கள் பகுப்பு பெயர்வெளியிலேயே வரவேண்டும். கட்டுரைப் பெயர்வெளியில் வந்தால் அந்தப் பதிப்பகம் வெளியிட்ட நூல்களை அடையாளங் காண முடியாது.
மேலும் ஏதாவது பக்கங்கள் தவறுதலாக உருவாக்கப்பட்டால் அவற்றை நீக்க வேண்டிய பக்கங்களாகக் குறிக்க {{delete}} என இட்டுவிடுங்கள்.
எழுத்தாளர் பகுப்பு இடும்போது இரகுநாதையர், இ. சி. என்பது சரியானது. இரகுநாதையர். இ. சி என்பது சரியில்லை. இ. சி. இரகுநாதையர் என்பது பழைய முறை. அதனை மாற்றும்போது முதலெழுத்துக்களை அவற்றின் முற்றுப் புள்ளிகளுடன் பெயரின் பின்னர் ஓர் , இட்டு அதற்கு பின்னர் வருமாறு நகர்த்த வேண்டும்.
புதிய பகுப்புக்களை உருவாக்கமுன் ஏற்கனவே அவ்வாறான பகுப்புக்கள் உள்ளனவா என்பதைப் பார்ப்பது நல்லது.
Gopi 02:35, 18 நவம்பர் 2009 (UTC)
- எழுத்தாளர் பகுப்பு இடும்போது சிற்றம்பலம், சி. க. என்பது சரியானது. சிற்றம்பலம், சி. க என்பது சரியில்லை. Gopi 03:43, 22 நவம்பர் 2009 (UTC)
- எழுத்தாளர் பகுப்பு இடும்போது சங்கர், எஸ். என்பது சரியானது. Gopi 04:09, 22 நவம்பர் 2009 (UTC)
பக்கங்களுக்குத் தலைப்பிடல்
பக்கங்களுக்குத் தலைப்பிடல் ஒரேமாதிரியாக இருந்தால் மட்டுமே ஏற்கனவே இருக்கும் பக்கங்கள் மீண்டும் உருவாகுவதைத் தடுக்கலாம்.
- அவ்வகையில் சரிநிகர் - 1 என்பது போலத் தலைப்பிடாமல் சரிநிகர் 1 என ஒரு இடைவெளியுடன் பெயரிடுங்கள்.
- தொடரிலக்கம் பாவிக்காமல் வெளியீட்டுக் காலம் குறிப்பிட்டுத் தலைப்பிடும் போது வெளியீட்டுக் காலத்தை எண்களை மட்டும் பயன்படுத்தித் தலைப்பிடுங்கள். தமிழர் தகவல் 2009.10 என்பது சரியான தலைப்பிடல், தமிழர் தகவல் - October, 2009 போன்றவை பொருத்தமில்லை.
Gopi 05:21, 20 ஏப்ரல் 2010 (UTC)
கவனிக்க
- 5130 க்கு இன்னமும் பக்கங்கள் உருவாக்கப்படவில்லை
- 5116, 5150 ஆகிய எண்களுக்கு மின்னூல்கள் ஒதுக்கப்படவில்லை.
Gopi 05:41, 20 ஏப்ரல் 2010 (UTC)