"தலவாக்கலை தண்ணீர் மறிப்புத்திட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) சி |
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி (Text replace - 'கட்டுரை' to '') |
||
வரிசை 4: | வரிசை 4: | ||
படிமம் = [[படிமம்:630.JPG|150px]] | | படிமம் = [[படிமம்:630.JPG|150px]] | | ||
ஆசிரியர் = - | | ஆசிரியர் = - | | ||
− | வகை = | + | வகை = | |
மொழி = தமிழ் | | மொழி = தமிழ் | | ||
பதிப்பகம் = [[:பகுப்பு:மூன்றாவது மனிதன் பதிப்பகம்|மூன்றாவது மனிதன் பதிப்பகம்]], <br/>[[:பகுப்பு:சரிநிகர் பதிப்பகம்|சரிநிகர்]], [[:பகுப்பு:நாடோடிகள்|நாடோடிகள்]] | | பதிப்பகம் = [[:பகுப்பு:மூன்றாவது மனிதன் பதிப்பகம்|மூன்றாவது மனிதன் பதிப்பகம்]], <br/>[[:பகுப்பு:சரிநிகர் பதிப்பகம்|சரிநிகர்]], [[:பகுப்பு:நாடோடிகள்|நாடோடிகள்]] | |
04:51, 20 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்
தலவாக்கலை தண்ணீர் மறிப்புத்திட்டம் | |
---|---|
நூலக எண் | 630 |
ஆசிரியர் | - |
நூல் வகை | |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | மூன்றாவது மனிதன் பதிப்பகம், சரிநிகர், நாடோடிகள் |
வெளியீட்டாண்டு | 2002 |
பக்கங்கள் | 26 |
[[பகுப்பு:]]
வாசிக்க
- தலவாக்கலை- தண்ணீர் மறிப்புத்திட்டம் (1.13 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல்விபரம்
இப்பிரசுரம், கொத்மலைத் திட்டத்தின் ஏமாற்றுவேலைகளை அம்பலப்படுத்துகின்றது. அது உருவாக்கும் இனத்துவ, சூழலியல் பிரச்சினைகளை விளக்குகின்றது. உலகமயமாக்கல் எவ்வாறு தனக்கியைவான நிலைமைகளை உருவாக்கத் திட்டமிட்டுச் செயலாற்றுகின்றது என்பதையும் இச்சிறுநூல் உணர்த்துகின்றது.
பதிப்பு விபரம்
தலவாக்கலை தண்ணீர் மறிப்புத்திட்டம்: மலையகத் தமிழர் மீதான தேசிய இறைமை அத்துமீறலும் மூன்றாமுலகின் மீதான ஆக்கிரமிப்பு அபிவிருத்தியும். பா.சிவகுமார். (பதிப்பாசிரியர்). கொழும்பு: மூன்றாவது மனிதன், சரிநிகர், நாடோடிகள், 1வது பதிப்பு, ஜுலை 2002. (கொழும்பு: அச்சக விபரம் குறிப்பிடப்படவில்லை)
26 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21 * 14.5 சமீ.
-நூல் தேட்டம் (# 1210)