|
|
வரிசை 108: |
வரிசை 108: |
| {| id="mp-right" cellpadding="2" cellspacing="5" style="width:100%; vertical-align:top; background:#white;" | | {| id="mp-right" cellpadding="2" cellspacing="5" style="width:100%; vertical-align:top; background:#white;" |
| |- | | |- |
− | | style="color:black;" | <p align=left>'''பிற மின்னூல்கள்''': இவற்றைத் தவிர இணையத்தில் கிடைக்கப்பெறும் தமிழ் தொடர்பான பிற மின்னூல்களின் தொகுப்பு </p> | + | | style="color:black;" | <p align=left>'''பிற மின்னூல்கள்''': இவற்றைத் தவிர ஆங்காங்கே இணையத்தில் கிடைக்கப்பெறும் தமிழ் மொழி, மரபு மற்றும் பண்பாடு தொடர்பான எண்ணிம வடிவிலமைந்த அறிவுசேகரங்களின் தொகுப்பு.</p> |
| |- | | |- |
| |} | | |} |
23:17, 31 ஜனவரி 2010 இல் நிலவும் திருத்தம்
வார்ப்புரு:முகப்பு:நூலக நிறுவனம்
வார்ப்புரு:முகப்பு:நூலகத் திட்ட மின்னூல்கள்
தமிழம் மின்னூல்கள்
|
தமிழம்: பொள்ளாச்சி நசன் பல்லாண்டுகளாகச் சேகரித்த அரிய நூல்கள், இதழ்கள் அவரால் மின்னூல்களாக இத்தளத்தில் வெளியிடப்படுகின்றன.
|
|
சென்னை நூலக மின்னூல்கள்
|
சென்னை நூலகம்: இவ்விணையதளம் தமிழ் நூல்களை முற்றிலும் இலவசமாக வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளதாகும். முன்பு இது சென்னைநெட்வொர்க்.காம் தளத்தின் ஒரு பகுதியாக இருந்தது.
|
|
அண்ட எண்ணிம நூலக மின்னூல்கள்
|
அண்ட எண்ணிம நூலகம் (Universal Digital Library) என்பது பல்வேறு பொதுவான நலன்களில் அக்கறைக்கொண்ட சமூகத்திற்கு தேவையான நூல்களை மின்னாக்கம் செய்து வெளியிடும் ஓர் அமைப்பாகும்.
|
|
இணைய ஆவணக மின்னூல்கள்
|
இணைய ஆவணகம் (Internet Archive) என்பது இலவச திறந்தமூல இணைய நூலகத்தை கட்டமைப்பதையும் பராமாரிப்பதையும் முக்கிய நோக்கமாக கொண்ட ஓர் இலாப நோக்கமற்ற அமைப்பாகும்.
|
|
|
தமிழ் மரபு அறக்கட்டளை: தமிழின் அனைத்து மரபுச் செல்வங்களையும் எண்ணிம வடிவில் கொண்டு வந்து விடுவதை தங்களது பிரதான நோக்கமாக கொண்டு செயல்படுகிறது.
|
|
சமண உலகம்: வலைத்தளம் சமண தமிழ் இலககியங்களை மூலமும் விளக்கவுரைகளுடனும், சமண சமய விளக்க, வரலாற்று நூல்களையும் தமிழில் கொண்டுள்ளது.
|
|
முக்தபோத மின்னூலகம்: தமிழிலும் சமஸ்கிருதத்திலும் காணப்படும் பல அரிய சைவ தாந்திரீக நூல்களை எண்ணிம வடிவில் கொண்டுள்ளது.
|
|
பிற மின்னூல்கள்: இவற்றைத் தவிர ஆங்காங்கே இணையத்தில் கிடைக்கப்பெறும் தமிழ் மொழி, மரபு மற்றும் பண்பாடு தொடர்பான எண்ணிம வடிவிலமைந்த அறிவுசேகரங்களின் தொகுப்பு.
|
|
|