"தரப்பட்டுள்ள அவகாசம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) சி |
|||
வரிசை 4: | வரிசை 4: | ||
படிமம் = [[படிமம்:015.JPG|150px]] | | படிமம் = [[படிமம்:015.JPG|150px]] | | ||
ஆசிரியர் = [[:பகுப்பு:ஜபார்|ஜபார்]] | | ஆசிரியர் = [[:பகுப்பு:ஜபார்|ஜபார்]] | | ||
− | வகை = [[:பகுப்பு: | + | வகை = [[:பகுப்பு:கவிதை|கவிதை]] | |
மொழி = தமிழ் | | மொழி = தமிழ் | | ||
பதிப்பகம் = [[:பகுப்பு:வி. ஜே. பதிப்பகம்|வி. ஜே. பதிப்பகம்]]| | பதிப்பகம் = [[:பகுப்பு:வி. ஜே. பதிப்பகம்|வி. ஜே. பதிப்பகம்]]| | ||
வரிசை 33: | வரிசை 33: | ||
[[பகுப்பு:நூல்கள்]] | [[பகுப்பு:நூல்கள்]] | ||
[[பகுப்பு:இரண்டு கோப்பு வடிவங்கள் உள்ள நூல்கள்]] | [[பகுப்பு:இரண்டு கோப்பு வடிவங்கள் உள்ள நூல்கள்]] | ||
+ | [[பகுப்பு:தமிழ்க் கவிதை - இருபதாம் நூற்றாண்டு]] |
06:14, 9 பெப்ரவரி 2010 இல் நிலவும் திருத்தம்
தரப்பட்டுள்ள அவகாசம் | |
---|---|
நூலக எண் | 15 |
ஆசிரியர் | ஜபார் |
நூல் வகை | கவிதை |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | வி. ஜே. பதிப்பகம் |
வெளியீட்டாண்டு | 1996 |
பக்கங்கள் | xiii + 44 |
[[பகுப்பு:கவிதை]]
வாசிக்க
- தரப்பட்டுள்ள அவகாசம் (97 KB) (HTML வடிவம்)
- தரப்பட்டுள்ள அவகாசம் (1.32 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல் விபரம்
1987 முற்பகுதி முதல் 1988 பிற்பகுதி வரை எழுதப்பட்ட கவிதைத் தொகுதி இது. அக்கால கட்டத்தில் தமிழ் மண்ணில் வாழ்ந்த புத்திஜீவி ஒருவனின் கொதிநிலை அடைந்த மன வெளிக்காட்டலாகவும், அதே வேளை ஒவ்வொரு பொதுமகனும் தன்னால் புரிந்து கொள்ள முடியாது தனக்குள்ளேயே ஜீரணித்துவிட்ட உணர்வுகளின் பொதுப் பதிவாகவும் நிற்கின்ற கவிதைகள் இவை. இத் தொகுதியில் உள்ள கவிதைகள் எதற்கும் தலைப்பிடப்படவில்லை.
பதிப்பு விபரம்
தரப்பட்டுள்ள அவகாசம். எம்.ஐ.ஏ.ஜபார். திருக்கோணமலை: வி.ஜெ.பதிப்பகம், 6> Urban Council Quarters, Gandhi Nagar, 1வது பதிப்பு, ஜுன் 1996. (Dehiwala: Techno Print, 6, Jayawardene Avenue).
xiii+44 பக்கம், விலை: ரூபா 50. அளவு: 19*12 சமீ.
-நூல் தேட்டம் (# 1468)