"பகுப்பு:பாலம் (பிரான்ஸ்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 +
பாலம் புலம்பெயர் தேசங்களில் ஈழத்தவர் குடிபுகுந்த தசாப்த காலமாகியும் தமிழ் மொழிக்கான சகல துறைசார் வளர்ச்சி நகர்வுகளையும் வேண்டிய படி இவ்விதழானது பிரான்ஸினைக் களமாகக் கொண்டு 1996 ஆம் ஆண்டு தொடக்கம் வெளிவர ஆரம்பித்துள்ளது. அவ்வகையில் புகலிடத்திற்கும் தாயகத்திற்குமான ஒரு இலக்கியத் தொடர்புப் பாலமாக இது பாரிஸில் இருந்து வெளிவந்துள்ளது. இதன் உள்ளடக்கங்களாக சமூகம், ஈழ மற்றும் உலக அரசியல், கலைகள், இலக்கியங்கள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

04:50, 2 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

பாலம் புலம்பெயர் தேசங்களில் ஈழத்தவர் குடிபுகுந்த தசாப்த காலமாகியும் தமிழ் மொழிக்கான சகல துறைசார் வளர்ச்சி நகர்வுகளையும் வேண்டிய படி இவ்விதழானது பிரான்ஸினைக் களமாகக் கொண்டு 1996 ஆம் ஆண்டு தொடக்கம் வெளிவர ஆரம்பித்துள்ளது. அவ்வகையில் புகலிடத்திற்கும் தாயகத்திற்குமான ஒரு இலக்கியத் தொடர்புப் பாலமாக இது பாரிஸில் இருந்து வெளிவந்துள்ளது. இதன் உள்ளடக்கங்களாக சமூகம், ஈழ மற்றும் உலக அரசியல், கலைகள், இலக்கியங்கள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.

"பாலம் (பிரான்ஸ்)" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.