"அறுவடை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
வரிசை 16: வரிசை 16:
  
 
* [http://noolaham.net/project/06/576/576.pdf அறுவடை] {{P}}
 
* [http://noolaham.net/project/06/576/576.pdf அறுவடை] {{P}}
 +
 +
 +
 +
 +
== நூல்விபரம்==
 +
 +
 +
 +
கலாவல்லி சஞ்சிகையின் ஆசிரியர் கலா-குமரிநாதன், காவலூர் எஸ்.ஜெகநாதனின் இலக்கியப் பணிகள் பற்றிய தகவல்களை பதிவாக்கும் வகையில் இந்நூலைத் தொகுத்திருக்கிறார். படைப்பிலக்கியத்துக்கு அப்பால் ஜெகநாதனின் எட்டு ஆண்டுக்கால எழுத்துப்பணிகளின் மாதிரிகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இவை இவ்வீழத்துப் படைப்பாளியின் 28ஆவது வயதில் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 +
 +
'''பதிப்பு விபரம்'''
 +
 +
 +
அறுவடை: காவலூர் எஸ்.ஜெகநாதனின் ஆக்க இலக்கியத்துக்குப் புறம்பான எழுத்துப்பணி. கலா-குமரிநாதன் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 11: கலாவல்லி இலக்கியப் பரிதி, 161 செட்டியார் தெரு, 1வது பதிப்பு, ஜுலை 1983. (கொழும்பு 11: மெய்கண்டான அச்சகம், 161, Sea Street).
 +
(3), 55 பக்கம், விலை: ரூபா 8.60, அளவு: 20.5 *14 சமீ.
 +
 +
 +
-[[நூல் தேட்டம் தகவல் கையேடு|நூல் தேட்டம்]] (# 4882)
 +
 +
 +
 +
  
 
[[பகுப்பு:கட்டுரை]]
 
[[பகுப்பு:கட்டுரை]]

11:18, 11 அக்டோபர் 2008 இல் நிலவும் திருத்தம்

அறுவடை
576.JPG
நூலக எண் 576
ஆசிரியர் எஸ். ஜெகநாதன்
நூல் வகை கட்டுரை
மொழி தமிழ்
வெளியீட்டாளர் கலாவல்லி இலக்கியப் பரிதி
வெளியீட்டாண்டு 1983
பக்கங்கள் iv + 55

[[பகுப்பு:கட்டுரை]]

வாசிக்க

  • அறுவடை (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி



நூல்விபரம்

கலாவல்லி சஞ்சிகையின் ஆசிரியர் கலா-குமரிநாதன், காவலூர் எஸ்.ஜெகநாதனின் இலக்கியப் பணிகள் பற்றிய தகவல்களை பதிவாக்கும் வகையில் இந்நூலைத் தொகுத்திருக்கிறார். படைப்பிலக்கியத்துக்கு அப்பால் ஜெகநாதனின் எட்டு ஆண்டுக்கால எழுத்துப்பணிகளின் மாதிரிகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இவை இவ்வீழத்துப் படைப்பாளியின் 28ஆவது வயதில் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பதிப்பு விபரம்


அறுவடை: காவலூர் எஸ்.ஜெகநாதனின் ஆக்க இலக்கியத்துக்குப் புறம்பான எழுத்துப்பணி. கலா-குமரிநாதன் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 11: கலாவல்லி இலக்கியப் பரிதி, 161 செட்டியார் தெரு, 1வது பதிப்பு, ஜுலை 1983. (கொழும்பு 11: மெய்கண்டான அச்சகம், 161, Sea Street). (3), 55 பக்கம், விலை: ரூபா 8.60, அளவு: 20.5 *14 சமீ.


-நூல் தேட்டம் (# 4882)

"https://noolaham.org/wiki/index.php?title=அறுவடை&oldid=13345" இருந்து மீள்விக்கப்பட்டது