"பகுப்பு:களஞ்சியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 1: | வரிசை 1: | ||
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | ||
களஞ்சியம் இதழ் ஆரம்ப பாடசாலை ஆசிரியர்களுக்காக வெளியானது. இலங்கையின் ஆரம்ப கல்வியை ஒன்றிணைப்பதுக்காக இந்த இதழை வெளியீடு செய்தார்கள். தவணைக்கு ஒருமுறை இந்த இதழ் வெளியானது. ஆசிரியராக ஏ.சி.அப்துல் கபூர் விளங்கினார். உதவி ஆசிரியர்களாக எம்.பீ.எம்.முகம்மது ஷிப்லி, கமலாசினி மாணிக்கவாசம் விளங்கினார்கள்.1983 மாசிமாதம் முதல் இந்த இதழ் வெளியானது. ஆரம்ப கல்வி தொடர்பாக முக்கிய அறிவுரைகளை நாட்டில் உள்ள சகல பாடசாலைகளுக்கும் அறிவிப்பதுக்கான செய்தி இதழாக இது வெளியீடு செய்யப்பட்டது. | களஞ்சியம் இதழ் ஆரம்ப பாடசாலை ஆசிரியர்களுக்காக வெளியானது. இலங்கையின் ஆரம்ப கல்வியை ஒன்றிணைப்பதுக்காக இந்த இதழை வெளியீடு செய்தார்கள். தவணைக்கு ஒருமுறை இந்த இதழ் வெளியானது. ஆசிரியராக ஏ.சி.அப்துல் கபூர் விளங்கினார். உதவி ஆசிரியர்களாக எம்.பீ.எம்.முகம்மது ஷிப்லி, கமலாசினி மாணிக்கவாசம் விளங்கினார்கள்.1983 மாசிமாதம் முதல் இந்த இதழ் வெளியானது. ஆரம்ப கல்வி தொடர்பாக முக்கிய அறிவுரைகளை நாட்டில் உள்ள சகல பாடசாலைகளுக்கும் அறிவிப்பதுக்கான செய்தி இதழாக இது வெளியீடு செய்யப்பட்டது. | ||
+ | [[பகுப்பு:முஸ்லிம் ஆவணக இதழ்கள்]] |
13:58, 9 சூலை 2021 இல் கடைசித் திருத்தம்
களஞ்சியம் இதழ் ஆரம்ப பாடசாலை ஆசிரியர்களுக்காக வெளியானது. இலங்கையின் ஆரம்ப கல்வியை ஒன்றிணைப்பதுக்காக இந்த இதழை வெளியீடு செய்தார்கள். தவணைக்கு ஒருமுறை இந்த இதழ் வெளியானது. ஆசிரியராக ஏ.சி.அப்துல் கபூர் விளங்கினார். உதவி ஆசிரியர்களாக எம்.பீ.எம்.முகம்மது ஷிப்லி, கமலாசினி மாணிக்கவாசம் விளங்கினார்கள்.1983 மாசிமாதம் முதல் இந்த இதழ் வெளியானது. ஆரம்ப கல்வி தொடர்பாக முக்கிய அறிவுரைகளை நாட்டில் உள்ள சகல பாடசாலைகளுக்கும் அறிவிப்பதுக்கான செய்தி இதழாக இது வெளியீடு செய்யப்பட்டது.
"களஞ்சியம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.